சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். வையாப்புரிப் பிள்ளை (S. Vaiyapuri Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 186
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம் தமிழ்மொழிக் கற்பித்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் தோன்றிய மொழிகளுள் சொல்வளம் மிக்க மொழியாகத்திகழ்வது தமிழ்மொழி.அதனுடையதொன்மையும் தூய்மையும் காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியும் இத்தகைய சொல்வளத்துக்குக் காரணமாகலாம். இதனால் பல தமிழ் சொற்களைப் பிறமொழியினர் வழக்காறாகக் கொண்டுள்ளனர். இதனை மொழியியல் ஆய்வாளர்கள் நன்கு அறிவர். அந்த வகையில் தமிழில் வழங்கப்படும் சில சொல்களைத் தேர்வு செய்து அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலையை அகச் சான்றுகளோடு ஆய்வு செய்து வெளிப்படுத்தும் ஆய்வு நூலே இந்தச் சொற்களின் சரிதம் என்னும் நூல். கழகம், களம், கண்வட்டம், பொழுது, முன்னிலைப்பெயர், தோடு, விருந்து, கந்தருவர், பஞ்சம், சாதுகை மாந்தர் போன்றவற்றின் ஆய்வாக இந்த நூல் அமைந்துள்ளது.
    தமிழ் ஆய்வுலகில் நுட்பமான புரட்சிகரமான ஆய்வுகளைச் செய்தவர் எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான லெக்சிகன் என்னும் பேரகராதியின் ஏழு தொகுதிகளைப் பதிப்பித்தவர் என்ற பெருமைக்குரியவர். அவருடைய உழைப்பைப் பாராட்டி அப்போதைய இந்திய அரசு 1936இல் இராவ்சாகிப் பட்டமளித்துப் பாராட்டியது. நாப தீப நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றை ஆய்வு செய்து பதிப்பித்தவர். திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின் மாணவர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயத்தைப் பதிப்பித்து வெளியிட்டவர்.

  • இந்த நூல் சொற்கலை விருந்து சொற்களின் சரிதம், எஸ். வையாப்புரிப் பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொற்கலை விருந்து சொற்களின் சரிதம், எஸ். வையாப்புரிப் பிள்ளை, S. Vaiyapuri Pillai, Ilakiyam, இலக்கியம் , S. Vaiyapuri Pillai Ilakiyam,எஸ். வையாப்புரிப் பிள்ளை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy S. Vaiyapuri Pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சிரிப்புத்தேன் (நகைச்சுவைத் துணுக்குகள்) - Sirippuththaen (nagaichuvai thunukkugal)

திருக்குறள் மூலமும் மெய்யுரையும் - Thirukkural Moolamum Meiyuraiyum

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) - Thirukkural Parimelazhakar urai (Karutturaiyutan)

புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும் - Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum

அந்த நந்தனை எரிச்ச மிச்சம்

ஔவையார் அருளிய அற நூல்கள் மூலமும் உரையும் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி) - Avvaiyar Aruliya Ara Noolgal Mulamum Uraiyum (Atticuti, Konraiventhan, Moodurai, Nalvazhi)

நீதிக் களஞ்சியம் - Neethic Kalanjiyam

பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும்

திருவாசகம் - எட்டாம் திருமுறை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஔவையார் தனிப்பாடல்கள்

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும்

பத்துப்பாட்டு முழுமையாக மூலமும் தெளிவுரையும் (பாகம் - 1 & 2)

கல்விப் புதுமைகளும், கலைத்திட்ட வளர்ச்சியும் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

தமிழில் ஆய்வு அனுபவங்கள்

பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை

அகப்பொருள் விளக்கம் மூலமும் உறையும்

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

புதிய சிறுதெய்வங்கள்

மனோன்மணியம் - வினா விடை நோக்கில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91