இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் ஞானம் (Dr. Gnanam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாலன் சிறுகதைகளில் மனித உறவுகள் திருநாங்கூர் திருக்கோயில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முத்தமிழ் மொழியில் அமைந்துள்ள முதலாவதான,முதன்மையானதான காப்பியமாக அமைந்திருப்பது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம். பெருங்காப்பியத்தில் முதலாவதான இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நாடகக் காப்பியமும் கூட சங்க இலக்கியங்களிலிருந்து பா வகையில், யாப்பு அமைப்பில், கதை அமைப்பில், செந்தமிழ் நடையில் அமைந்துள்ள முதம்மைக் காப்பியம். காப்பியக் கட்டமைப்புகள் ,கவிதைகளாகச் செய்திகளைச் சுட்டிச்செல்லும் உத்திகளும்  கி.பி.2ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்திற்கு பொருந்தி வருவதைக் காணலாம். சிலப்பதிகாரம் குறிப்பிடும் நிலையில் அத்ன் கட்டமைப்பை முழுமையாக ஆய்வு செய்யும் நூலாக, சங்க இலக்கியங்களின் நடையிலிருந்து  வேறுபட்டிருக்கும் உத்திகளையும் தெளிவுபடுத்துவதாக '' இளங்கோவடிகளின் காப்பியக் கட்டமைப்பும் உத்திகளும்'' என்னும் இந்த அரிய ஆய்வு நூல் அமைந்துள்ளது. காப்பிய ஆய்வாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி நூலாக உள்ளது. 

  • இந்த நூல் இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும், முனைவர் ஞானம் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும், முனைவர் ஞானம், Dr. Gnanam, Ilakiyam, இலக்கியம் , Dr. Gnanam Ilakiyam,முனைவர் ஞானம் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr. Gnanam books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் ஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயர்நிலை வகுப்புகளுக்கான கட்டுரைகளும் கடிதங்களும்

வாழ்வை வளமாக்குவோம்

பெரியமனசு

திருநாங்கூர் திருக்கோயில்கள்

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ்க் கவிதைகளில் பாரதியும், பாரதிதாசனும்

புதிய நோக்கில் தமிழ் கற்பிக்கும் முறைகள் - பாகம் 2

ஊடகவியல்

மொழியியல் தோற்றமும் வளர்ச்சியும்

திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சமய இலக்கிய விளக்கம்

இன.மொழி வாழ்வுரிமைப் போர்

இவர்கள் பார்வையில் அகலிகை - Ivarkal paarvaiyil Akaligai

பத்துப்பாட்டு பகுதி 1 - PATHUPAATU PAGUTHI 1

21ம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Sanga Ilakkiyam

சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum

கலித்தொகை - Kaliththogai

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும் - ThiriKadugam Elathi Innilai Moolamum Uraiyum

ஏழாயிரம் ஐந்தாம் காண்டம் - Bogar Ezhayiram Aindhaam Kaandam

திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - Dhiravida mozhigalin oppaaivu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum

யாப்பதிகாரம்

கூத்தன் தமிழ்

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

கணினிக் கல்வி

அம்பாபலி ஓர் ஆய்வு

வரலாறு கற்பித்தல்

Teaching of English (2016 - Tamilnadu Teacher Education University New Syllabus)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91