பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ந.சி. கந்தையாப்பிள்ளை (N.C. Kanthaiyapillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 164
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலித்தொகை உரைநடையில் - மூலம் சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மலைப் பற்றி பத்துப் புலவர்கள்  பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற்பத்தும், இறுதிப்பத்தும்  கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப்  பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள்  இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின்  வரலாற்றை எடுத்துரைக்கின்றன.  உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர். 

    இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.
  • இந்த நூல் பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம், ந.சி. கந்தையாப்பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம், ந.சி. கந்தையாப்பிள்ளை, N.C. Kanthaiyapillai, Ilakiyam, இலக்கியம் , N.C. Kanthaiyapillai Ilakiyam,ந.சி. கந்தையாப்பிள்ளை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy N.C. Kanthaiyapillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ந.சி. கந்தையாப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செந்தமிழ் அகராதி

கலித்தொகை உரைநடையில் - மூலம்

தமிழர் சரித்திரம்

இந்து சமய வரலாறு

தமிழர் சமயம் எது?

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

பெண்கள் போராட்டம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கம்பன் காட்டும் யோகியர்

தமிழச்சியின் கத்தி மூலமும் உரையும்

எழுத்தென்ப

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

உலக நாடோடிக் கதைகள் - Ulaga Nadodi Kathaigal

தொன்மைச் செம்மொழி தமிழ் - Thonmai semmozhi thamizh

இலக்கியங்களில் இனவுணர்ச்சி

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள் - ulaga Arignargalin Anubava Mozhigal

அகநானூறு - Aganaanooru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்) - Thiravida Mozhigalin Oppilakkanam (4 paagangal)

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

தமிழ் மொழி அமைப்பியல்

இலங்கைப் பயணம்

ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி மூலமும் உரையும் - Aandaal Aruliseitha Naachiyaar Thirumozhi Moolamum Uraiyum

மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்

நாட்டுப்புற இயல் தோற்றமும் வளர்ச்சியும்

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்

பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை

தமிழர் பண்பாட்டில் திருமணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91