| |
|
|
ஆரோக்கிய உணவு |
| உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வெட்கம் விட்டுப் பேசலாம் |
| சில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுதயும் சாத்தியப்படுகிறது.
உண்மையில் இத்தகைய கட்டுப்பாடுகளை எல்லாம் முற்றிலுமாக நிகாரித்துவிட்டு, பேசாப்பொருட்கள் என்று சமூகம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம் |
| போதும்… மாவீரன் நெப்போலியன் அந்த இக்கட்டான சூழலில் என்ன செய்தார்
தெரியுமா… செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து அமெரிக்க அதிபர்
ஆனாரே ஆபிரகாம் லிங்கன்…எழுமின் விழுமின் என்றாரே
விவேகானந்தர்…என்பதெல்லாம் போதும்! நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்கென்றே
நெப்போலியனும் அலெக்ஸாண்டரும் மற்றும் பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிந்தித்த வேளையில் |
| பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருள் நலம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வரலாறு படைத்த வரலாறு - Varalaaru Padaitha Varalaaru |
| அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வளம் வந்த விநாயகரின் உணர்வை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மதுவந்தி |
| இந்நாவலின் உள்ளிருந்து....
கடவுள் ஒருநாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகில் உள்ள அனைவர்மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கைத்தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ...அழகின் அத்தனைத் துளிகளும் மதுவந்தியின் கண்களில் விழுந்தது.
இங்க ஒவ்வொரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2) |
| தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி |
| ஆப்பிள் என்றால் ஆதம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! இன்று ஆப்பில் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதி தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றன. இந்தப் பெட்டிச்சாத்தானின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |