சூப்பர் நான் - வெஜ் சூப்புகள்

சூப்பர் நான் - வெஜ் சூப்புகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ரேகா ராஜகோபால் (Rekha Rajagopal)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ் செட்டி நாட்டு இட்லி வகைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெஜிடபிள் சூப்
    தேவையான பொருட்கள்:
    கேரட்- 1
    பீன்ஸ்- 5
    காலிஃப்ளவர்-சிறு துண்டு
    கோஸ்-சிறுதுண்டு
    பசலைக் கீரை -அரை கட்டு
    பூண்டு-2 பல்
    சோயா சாஸ்- 2 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள்- சிறிதளவு
    எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
    உப்புசுவைக்கு ஏற்ப
    செய்முறை:
    காய்கறிகளை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து பூண்டு பல்லை நசுக்கிப் போடவும். காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். இவைகளை குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் விடவும். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

  • இந்த நூல் சூப்பர் நான் - வெஜ் சூப்புகள், ரேகா ராஜகோபால் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சூப்பர் நான் - வெஜ் சூப்புகள், ரேகா ராஜகோபால், Rekha Rajagopal, Samayal, சமையல் , Rekha Rajagopal Samayal,ரேகா ராஜகோபால் சமையல்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Rekha Rajagopal books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரேகா ராஜகோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ்

விதவிதமான சாலட்

சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பண்டிகை ஸ்பெஷல் சைவ அசைவ உணவு குறிப்புகள்

கோடையை சுகமாக்க ஜில்.. ஜில்.. கூல்.. கூல்.. ஜூஸ், மில்க் ஷேக், ஐஸ்கீரிம் வகைகள்

கொழுப்பு சத்து குறைந்த சமையல் வகைகள்

ஸ்டார் ஹோட்டல் சமையல் (சைவம் – அசைவம்)

வெரைட்டி சைவ சமையல்

பனீர் சமையல் பக்குவங்கள்

ஆரோக்கிய சமையல் - Arokya Samayal

நம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum

சுவையான மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் 101 வகைகள்

நவீன அசைவ உணவு வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்கள் அருளிய உணவு

ஆளுமைத்திறனை அடைவது எப்படி?

Shirdi Sai baba Thursday Fasting

அகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள்

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்

நடராஜ தரிசனம் - Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai)

கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)

சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல்

வாழ்வியலை உணர்த்தும் சூஃபி கதைகள் - Vaazhviyalai Unarththum Sufi Kadhaigal

சூப்பர் முட்டை சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91