மதுவந்தி

மதுவந்தி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுரேந்தர்நாத் (G. R. Surendarnath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788193366967
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.127
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலங்கையுடனான ஆயுத வர்த்தகம் (பூகோள வாணிகமும் உள்ளக செலாவணியும்) ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நாவலின் உள்ளிருந்து.... கடவுள் ஒருநாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகில் உள்ள அனைவர்மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கைத்தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ...அழகின் அத்தனைத் துளிகளும் மதுவந்தியின் கண்களில் விழுந்தது. இங்க ஒவ்வொரு பொண்ணுக்கும் ரெண்டு வாழ்க்கை இருக்கு. ஒண்ணு...வெளில சமூகத்துக்காக வாழுறது. இன்னொரு வாழ்க்கை மனசுக்குள்ள இருக்கும். அந்த வாழ்க்கையை அவங்க கடைசி வரைக்கும், உள்ளுக்குள்ளயே வாழ்ந்துட்டு செத்து போயிடணும் ஜோசியர் சொன்னாரு. எனக்கு இது நாலாவது ஜென்மமாம். ஒரு விஷயம் சொல்றேன்..வெளியே யார்கிட்டேயும் சொல்லிக்காதீங்க.” என்று சொன்ன சரவணன் நிவேதாவின் அருகில் மெதுவாக, “நான் போன ஜென்மத்துல எம்.ஜி.ஆராக இருந்தேனாம். இப்பவும் எம்.ஜி.ஆர்.சமாதி, ராமாவரம் தோட்டம் எல்லாம் போனா உடம்பு ஒரு மாதிரி சிலிர்த்திடுது.உங்களுக்கு இது எத்தனாவது ஜென்மங்க?” என்றான் வெகுளியாக. “ம்...ரெண்டாவது ஜென்மம்” என்றாள் அவள் கடுப்பாக. “நீங்களும் விசாரிச்சிட்டிங்களா? போன ஜென்மத்துல நீங்க யாரா இருந்திங்களாம்?” “ம்...சிலுக்கு ஸ்மிதாவா இருந்தேன்.” “அதாருங்க சிலுக்கு? நல்லி குப்புசாமி மாதிரி எதாச்சும் பட்டுப் புடவை பிசினஸா?” சரவணனின் வெகுளித்தனத்தை ரசித்த நிவேதா,” உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்படறேன்.” என்றாள்.”ஆ...” அலறிய சரவணன், “அய்யய்யோ...இவ்ளோ அழகா இருக்கற பொண்ணுல்லாம் நமக்கு கட்டுப்படியாவாதுங்க...நான் எங்க ஊர்ல சாதாரணமா பாத்துக்குறேன்.” என்றான்.”யோவ்...” என்று சரவணனைப் பிடித்து இழுத்து அவனது உதட்டில் இரண்டு நிமிடம் முத்தமிட்ட நிவேதா, “ ஐ லவ் யூ. இப்ப என்ன சொல்றீங்க?” என்றாள். “கல்யாணம் பண்ணா தினம் இந்த மாதிரி பண்ணுவீங்களா? என்றான். “வேற வேலை?” முதல் பார்வையில் ஒருவன் கண்ணுக்குள் தேவதையாக விழுந்தவர்கள், எத்தனை வயதானாலும் தேவதையாகவே இருக்கிறார்கள்.

  • இந்த நூல் மதுவந்தி, ஜி.ஆர். சுரேந்தர்நாத் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மதுவந்தி, ஜி.ஆர். சுரேந்தர்நாத், G. R. Surendarnath, Sirukathaigal, சிறுகதைகள் , G. R. Surendarnath Sirukathaigal,ஜி.ஆர். சுரேந்தர்நாத் சிறுகதைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy G. R. Surendarnath books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி.ஆர். சுரேந்தர்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புன்னகை புத்தகம்

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

கமல்ஹாசனும் காளிமுத்துவும் - Kamalhasanum Kaalimuthuvum

காதல் 2

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

தீராக் காதல் - Theeratha Kaadhal

நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil

தேவதைகளின் தேசம்

இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


உயிரின் விலை

பிறழ்

சிவப்பு ரிக்‌ஷா - Sivappu Riksha

குட்டி யானை ஜோ

காவலன் காவான் எனின்

அல்போன்ஸம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

இருட்டின் வாசல் - Iruttin Vasal

மாதவி

சந்தம்

சந்திப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறகை விரிப்போம் - Siragai Viripoam

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigal

Challenging Science Questions and Answers (TNPSC, UPSC, RRB, SSC, GRE, TANCET)

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

இமெயில் தமிழன்

மண்ட பத்தரம்

தேவதையைத் தேடி - Devathaiyai Thedi

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91