நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789388734073
Pages : 392
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.377
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முன்பின் அன்னை தெரசா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போதும்… மாவீரன் நெப்போலியன் அந்த இக்கட்டான சூழலில் என்ன செய்தார் தெரியுமா… செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து அமெரிக்க அதிபர் ஆனாரே ஆபிரகாம் லிங்கன்…எழுமின் விழுமின் என்றாரே விவேகானந்தர்…என்பதெல்லாம் போதும்! நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்கென்றே நெப்போலியனும் அலெக்ஸாண்டரும் மற்றும் பல முன்னோர்களும் இத்தனைக் காலம் மூச்சுமுட்ட உழைத்தது போதும். இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள். அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டி மோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்து, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம் இதில் நமக்குத் தெரிந்த சாதனையாளர்களின் தெரியாத பக்கங்களும் உண்டு. நாம் அறிந்திராத மனிதர்களின் அற்புதப் பக்கங்களும் உண்டு. அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிக்கச் சிறந்த புத்தகம். ஆனந்த விகடனில் வெளியான சூப்பர்ஹிட் தொடரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு எழுத்தாளர் முகில், அச்சு ஊடகம், காட்சி ஊடகம், தொலைக்காட்சி, சினிமா ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். முகலாயர்கள், அகம் புறம் அந்தப்புரம், யூதர்கள், ஜெங்கிஸ்கான்,கிளியோபாட்ரா,ஹிட்லர், கிறுக்கு ராஜாக்களின் கதை, பயணச் சரித்திரம், உணவு சரித்திரம், நீ இன்றி அமையாது, வெளிச்சத்தின் நிறம் கருப்பு, ஒலிம்பிக் டைரி குறிப்புகள், திறந்திடு சீஸேம், சந்திரபாபு,எம்.ஆர்.ராதா என்று தமிழில் முக்கியமான நூல்களைப் படைத்திருக்கிறார்.

  • இந்த நூல் நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம், முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம், முகில், Mugil , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Mugil Suya Munnetram,முகில் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முகலாயர்கள் - Mugalayargal

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

மாண்புமிகு மருத்துவர்கள்

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

கிறுக்கு ராஜாக்களின் கதை

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

அக்பர் - Akbar

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

உணவு சரித்திரம் பாகம் - 3

திறந்திடு சீஸேம்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


தள்ளு - Thallu: Motivation

தகவல் கேளுங்கள்

அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Magilchiyaga Irupathu Eppadi?

ஊர்: மீண்டு செல்லுதல்

வாழ்க்கையில் உயரும் வழி - Vaazhkkaiyil vuyarum vazhi

மை டியர் மனசே! - My Dear Manase!

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

Family Wisdom (from the Monk who sold his Ferrari)

தீஞ்சுவைத் தண்ணீரே (ஒலிப்புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆசைக் கவிதைகள்

மந்திரச் சாவி

15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி

சூப்பர் ஹீரோஸ்

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

தற்கால சிறார் கதைகள்

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91