வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789388734004
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.377
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
தேவதைகளின் தேசம் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்பு பக்கங்கள் மேல், இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மர்மங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த மர்மங்களின் கதகதப்பை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்.நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். ‘இப்படிக்கூட நடக்குமா?’ என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாறெங்கும் நிறைந்து கிடைக்கின்றன. வெளிச்சத்தின் நிறம் கருப்பு புத்தகத்திற்காக கவிதை உறவு விருது ஆய்வு/ பொதுக்கட்டுரை பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்தது.

  • இந்த நூல் வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2), முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2), முகில், Mugil , Novel, நாவல் , Mugil Novel,முகில் நாவல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


முடக்கிப்போடும் மூட்டு வலி (காரணங்களும் தீர்வுகளும்)

புகார் நகரத்துப் பெருவணிகன்

மாலுமி

சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

உடல் எனும் யந்திரம் - மனதை கையாளும் தந்திரம்

எஞ்சும் சொற்கள்

என் உயிரின் தேடல் நீதான்

நலம் தரும் நாட்டு மருத்துவம்

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

தமிழகத்தில் ஆசீவகர்கள்

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

அக்பர் - Akbar

கருப்பு வெள்ளை இந்தியா - 1 (காலனி ஆதிக்கத்தின் காலப்புத்தகம்)

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

லொள் காப்பியம் - Lol Kappiyam

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

ஒலிம்பிக்ஸ் டைரிக் குறிப்புகள்

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தனம் என்கிற தனலட்சுமி

சொர்க்கபுரம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

பெண் குதிரை - நாவல் - Pen kuthirai - novel

நிசப்த சங்கீதம்

பனி மலையில் - Pani Malaiyil

தமிழ் காதல்

மறக்காத நெஞ்சம் - Marakkatha Nenjam

உயரப் பறத்தல் - Uyarapparaththal

அரபிக் கடலில் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

சின்ன அரயத்தி - Chinna Arayathi (Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திறந்திடு சீஸேம்

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

கனவுக் கன்னிகள் - Kanavu Kannigal

பால் பண்ணை நடத்துவது எப்படி?

இவ்வளவுதானா நீ! சொல்லாததையும் செய் பாகம் 2 - Ivvalavuthaana Nee! Sollaadhadhaiyum Sei Part 2

சின்னப்பா தேவர் - Sando Thevar

என்.எஸ்.கே கலைவாணரின் கதை - N.S.K.Kalai Vaanarin Kathai

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

மரணத்துக்குப் பின் - Maranathukku Pin

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91