சென்னையின் கதை - Chennaiin Kathai

Chennaiin Kathai - சென்னையின் கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பார்த்திபன் (Parthiban)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067053
Pages : 401
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.666
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்துத்வ இயக்க வரலாறு பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்து போனாலும், ஏதோ ஒரு முலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. யார் இவர்கள்?

    மெட்ராஸ் தொடங்கி சென்னை வரையிலான பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கைச் செலுத்திய சாமானிய மனிதர்கள் தொடங்கி ஆகப்பெரிய ஆளுமைகள் வரை பலரைப் பற்றியும் பதிவுசெய்திருக்கும் இந்த நூலில், சென்னை நகரின் ஒவ்வொரு அங்குலமும் உருவான கதை வெகு நேர்த்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்கள் பற்றி அதிகம் அறியப்படாத, பேசப்படாத செய்திகளைக் கொண்டு சென்னையின் வரலாற்றை எழுத்தில் பதிவுசெய்திருக்கும் நூலாசிரியர் பார்த்திபன் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியாகப் பணியாற்றியவர். சென்னை நகரின் வரலாறு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னை பற்றி தந்தி தொலைக்காட்சிக்காக இவர் எடுத்த ஆவணத் தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது.

  • This book Chennaiin Kathai is written by Parthiban and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சென்னையின் கதை, பார்த்திபன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chennaiin Kathai, சென்னையின் கதை, பார்த்திபன், Parthiban, Katuraigal, கட்டுரைகள் , Parthiban Katuraigal,பார்த்திபன் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Parthiban books, buy Sixth Sense Publications books online, buy Chennaiin Kathai tamil book.

ஆசிரியரின் (பார்த்திபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இலைகளை வியக்கும் மரம் - Ilaikalai Viyakkum Maram

செல்லுலாயிட் சித்திரங்கள் - Sellulayd Siththirangkal

இலக்கில்லாப் பயணங்கள்

உன்னையே நீ அறிவாய்

திண்ணை ரசாயனம்

அருங்கூத்து - Siriyathe Azhagu

கிழவியின் தந்திரம்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 4 - Oru Pakka Katuraigal Paagam.4

துணைவன்

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

போதி தர்மர் - Bodhi Dharmar

தேவதைகளின் தேசம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigal

ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi

கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91