| |
முன்னிலை ஒருமை (மைதிலி மொழிக் கவிதைகள்) |
| மொழியியல் அறிவு கவிதையைச் செழுமைப்படுத்தும் ஆச்சரியத்தை இத்தொகுப்பில் காணலாம். நசிகேத அவர்களின் கவிதைகளை உணர்வுகளின் மலர்ச்சி என்று சொல்லலாம். கொந்தளிப்பும் தத்தளிப்பும்தாழ ஒடுகின்றன. பதிவுகளும் பார்வைகளும் பிரத்யோகம் கொண்டுள்ளன. மொழிச் செறிவு வாசகனின் நுட்பமான வாசிப்பையும் கவனத்தையும் கோருகின்றன.உணர்ச்சிகளின் மேலோட்டத் துள்ளல் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம் |
| ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது.
இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தாமியென் கோவ்ன் (பௌத்தம் - மிகச் சுருக்கமான அறிமுகம்) |
| இந்தியாவில் பௌத்தம் அதனுடைய தொடக்கத்திலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே ஆசியா முழுவதும் பரவி யிருக்கிறது. மேலும் தற்பொழுது அது மேற்கத்தியப் பண்பாட்டின் மீது தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை) |
| தொடக்க கால இஸ்லாம் பற்றித் தமிழ்ச் சூழலில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளிடையே இஸ்லாத்தின் தோற்றக் காலத்தையும் நபிகளாரின் பணிகளில் அரசியல்-பொருளாதாரப் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன.
இந்த நூலில் எம்.எஸ்.எம். அனஸ் சமூகப் பண்பாட்டியல் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அந்தனி ஸ்டோர் (ஃப்ராய்ட் - மிகச் சுருக்கமான அறிமுகம்) |
| ஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாடு என்ற அளவில் இருந்தது; அதை ஃப்ராய்ட் ஒரு பொது உளவியலாக உருவாக்கினார்; ஆளுமை பற்றியும் பரஸ்பர மனித உறவுகள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வௌவால் தேசம் |
| சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல். 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மைக்கேல் கேரிதர்ஸ் (புத்தர் - மிகச் சுருக்கமான அறிமுகம்) |
| மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அன்பின் சிப்பி |
| கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள சோ. தர்மனின் புனைகதைகள் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வியட்நாமில் அமெரிக்கப் போர் வென்றது யார்? |
| தென்கிழக்கு ஆசியாவில் இந்தோசீனக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள நாடு வியட்நாம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த போர்களில் வியட்நாமின் கொரில்லா போர் இன்றளவும் முக்கியமானதாகப் பேசப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் சமூகவியலாளர் நாகேஸ்வரி அண்ணாமலை தமது நேரடிக் கள ஆய்வு மூலம் வியட்நாமில் நடந்த அமெரிக்காவின் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஜான் எச். அர்னால்டு (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம்) |
| வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |