தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை)

தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம்.எஸ்.எம். அனஸ் (M. S. M. Anas)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம் வௌவால் தேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொடக்க கால இஸ்லாம் பற்றித் தமிழ்ச் சூழலில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளிடையே இஸ்லாத்தின் தோற்றக் காலத்தையும் நபிகளாரின் பணிகளில் அரசியல்-பொருளாதாரப் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன. இந்த நூலில் எம்.எஸ்.எம். அனஸ் சமூகப் பண்பாட்டியல் நோக்கில், இஸ்லாத்தின் தோற்றத்தையும் இஸ்லாத்திற்கு முற்பட்ட அரபுச் சமூகத்தின் வழிபாடுகள், சமூக அமைப்புகள் பற்றியும் ஆராய்கின்றார். ஒரு சமயத்தின் தோற்றத்தை நிர்ணயிப்பதில் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் முதலியவை ஏற்படுத்தும் தாக்கங்கள் எவ்வகையானவை என்பதே இந்த நூலின் மையக் கேள்வி. இஸ்லாம் தோன்றிய மக்கா ஒரு வணிக நகரம். ஆனால் பூர்வீகத்தில் அது நாடோடி பதாவிகளின் பூமி. நாடோடிப் பொருளாதாரம் வணிகப் பொருளாதாரமாக மாற்றமடைந்ததும், பழங்குடிச் சமுதாயம் அரசியல் சமூகமாகியதும், பல தெய்வ வழிபாடுகளை ஓரிறைவாதம் நிறைவு செய்ததும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. ஒரு சமுதாயப் புரட்சிக்கான சூழல் அங்கு உருவாகிக்கொண்டிருந்தது. சிதறிக்கொண்டிருந்த பழங்குடி அமைப்பை ஒருங்கிணைத்து, பெருவணிக ஆதிக்கத்தைத் தகர்க்கும் தலைமைத்துவப் பொறுப்பை நபிகளார் ஏற்கிறார். சீர்திருத்தங்களின் மூலம் ’உம்மா’ என்னும் புதிய ஐக்கியச் சமூகத்தையும் புரட்சிகர பண்பாட்டையும் அவர் கட்டி எழுப்புகிறார். இதன் வரலாற்றுப் பின்னணியை அனஸ் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். பழங்குடிச் சமுதாய மரபுகளில் நிகழும் மாற்றங்கள் வரலாற்றுப் பூர்வமானவை. இந்த வரலாற்று நிகழ்வை மார்க்ஸ், எங்கெல்ஸ், மோர்கன், பெக்கோபன் போன்றோரின் அணுகுமுறைகளின் வழியாக விளக்குகிறார் நூலாசிரியர். சமயத்திலும் பண்பாட்டு அரசியலிலும் ஆர்வமுள்ளவர்கள் படிக்கவேண்டிய ஒரு முக்கியமான புத்தகம்.

  • இந்த நூல் தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை), எம்.எஸ்.எம். அனஸ் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை), எம்.எஸ்.எம். அனஸ், M. S. M. Anas, Katuraigal, கட்டுரைகள் , M. S. M. Anas Katuraigal,எம்.எஸ்.எம். அனஸ் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy M. S. M. Anas books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.எஸ்.எம். அனஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்

அரபு இசை - Arabu Isai

மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வரை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உனக்குள்ளே சக்தி இருக்கு

உழைப்பை ஒழித்தல்

நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

அறிவியல் சில பார்வைகள்

தமிழ் இசைக் கட்டுரைகள்

இலக்கிய வேல் மாத இதழ் ஏப்ரல் 2017

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் வீரமங்கை வேலுநாச்சியார்

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கிய மானிடவியல் - Ilakiya Manidaviyal

மகாமுனி

கு.ப.ரா. கட்டுரைகள் - Ku.Pa.Ra.Katturaigal

மன அழத்தத்தைச் சமாளிப்பது எப்படி? - Mana Azhuthathaich Samaalippathu Eppadi?

சேரியில் பூனை

அஞ்சுவண்ணம் தெரு - Anjuvannam Theru

நம் காலத்து நாயகன்

நடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கான ஓர் எளிய வழி

கே டானியல் படைப்புகள்

இஸ்லாத்தின் பிரச்சனைகள் ஒரு மறுபார்வை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91