ஜான் எச். அர்னால்டு (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

ஜான் எச். அர்னால்டு (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சி. மணி (Si. Mani)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மைக்கேல் கேரிதர்ஸ் (புத்தர் - மிகச் சுருக்கமான அறிமுகம்) சிந்தியா ஃப்ரீலேண்ட் (கலைக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்டும் கதைகளிலிருந்து நவீன நிபுணர்களின் பல்வேறுபட்ட அணுகுமுறைகள் வரை நம்மை அழைத்துச் செல்வதன் மூலம் ஒரு துறை என்ற வகையில் ‘வரலாறு’ எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும், வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம் என்ற இந்நூல் கடந்த காலத்துடன் நமக்குள்ள உறவைப் புலப்படுத்துகிறது. கால வரிசைப் படுத்தல், காரணகாரிய வாதம் போன்ற வறண்ட கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டாலும் இவை வறண்ட இருண்மையான நடையில் அமையவில்லை. மாறாக இடைக்காலக் கொலைகாரன், பதினேழாம் நூற்றாண்டுக் காலனிய மனிதன், முன்னாள் அடிமைப் பெண் போன்றவர்களை உள்ளடக்கிய குறிப்பான வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்கொண்டு வரலாற்றை நாம் எப்படிப் படித்தோம் எப்படிப் புரிந்துகொண்டோம் என்பதை விவரித்தும் விளக்கியும் செல்கிறது. இதன் மூலம் வாசகர்களுக்குக் கடந்த காலத்தை மட்டுமல்ல
    தம்மைத் தாமே கண்டறியவும் மனக் கிளர்ச்சியினையூட்டும் வகையில் அமைந்துள்ளது.

  • இந்த நூல் ஜான் எச். அர்னால்டு (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம்), சி. மணி அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜான் எச். அர்னால்டு (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம்), சி. மணி, Si. Mani, Katuraigal, கட்டுரைகள் , Si. Mani Katuraigal,சி. மணி கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Si. Mani books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சி. மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching

தாமியென் கோவ்ன் (பௌத்தம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

இதுவரை

முன்னிலை ஒருமை (மைதிலி மொழிக் கவிதைகள்)

அந்தனி ஸ்டோர் (ஃப்ராய்ட் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மைக்கேல் கேரிதர்ஸ் (புத்தர் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 3

தொல்காப்பிய உரைத்தொகை 19 - பொருளதிகாரம் பேராசிரியம் 3

இந்திய பிரிவினை சினிமா

என் வாழ்விலே

சிறுவர் கதைக் களங்சியம் பாகம் 8

தமிழர் களங்கள்

சிந்திக்க வைக்கும் சந்திப்புகள் - Sindhikka Vaikkum Sandhippugal

ஆலைக்கரும்பு - Aalai Karumbu

மக(ர்)ராசன்

வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் குரங்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈரானிய சினிமா (சமயவாதங்களும் திரைப்படங்களும்)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - Thanimaiyin Aayiram Irakkaigal

தகப்பன் கொடி

இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்

பாட ஆய்வியல் கையேடு

எண்ணெய் அரசியல் - Ennai Arasiyal

சிவப்புச் சந்தை

கொங்கு குடியானவர் சமூகம்

யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை

இஸங்கள் ஆயிரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91