தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356502
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழவிட்டு வாழ்வோம் அறிவு உற்பத்தியில் உலக வைப்பகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் மொழி, நிலநூல் வானநூல் போலும் நூல்களைப் பெரு அளவில் பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், பண்பாடுணர்த்தும் இலக்கிய நூல்களைப் பெறுவதில், அஃது எம் மொழிக்கும் பின் தங்கிவிடவில்லை. தமிழ் இலக்கிய நூல்கள் உயர்ந்த பண்பாடுணர்த்தும் இயல்புடைமையால் மட்டும் சிறந்தன என்பதில்லை. எண்ணிக்கையாலும் அது சிறந்ததாம்; தமிழ் இலக்கியம் கரை காணாப் பெருங்கடலுக்கு ஒப்பாம்.

    தமிழ் நாட்டு மன்னர்களும், அறிஞர்களும் தமிழ் இலக்கியச் செல்வத்தைச் சங்கம் அமைத்து வளர்த்தனர். கடலால் கொள்ளப்பட்ட மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் முறையே, முதல், இடை, கடைச் சங்கங்களை அமைத்துத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, அழகுடையவாக்கி வளர்த்தார்கள். அகத்தியனார், இறையனார், முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் முதலாம் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன் பதின்மர் முதற் சங்கத்தில் இருந்தனரெனக் கூறுவர். அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன், மாறன், துவரைக் கோமான், கீரந்தை முதலாம் புலவர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கத்தில் விளங்கினர் என்பர். சிறு மேதாவியர், சேந்தம், பூதனார், அறிவுடையரனார், பெருங் குன்றுார்க் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் முதலாம் புலவர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கத்திலிருந்து தமிழ் வளர்த்தனர் என்பர்.

    காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகவுள்ள அரசர் எண்பத்தொன்பதின்மர் தலைச் சங்கப் புலவர்களையும், வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாகவுள்ள அரசர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கப் புலவர்களையும், முடத்திருமாறன் முதலாக, உக்கிரப் பெருவழுதி ஈறாக உள்ள அரசர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கப் புலவர்களையும், உணவும், உடையும், உறையுளும் அளித்துப் பேணி, அவர்கள் இலக்கியம் வளர்க்க அருந்துணை புரிந்தனர்.

  • இந்த நூல் தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், Dr. Ma. Rasamanikkanar, Pothu, பொது , Dr. Ma. Rasamanikkanar Pothu,டாக்டர்.மா. இராசமாணிக்கனார் பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Dr. Ma. Rasamanikkanar books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal

ஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

பல்லவர் வரலாறு

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி - Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

சோழர் வரலாறு - 3 பாகங்களும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


படுகளம்( கொங்கு மண்ணில் நாவல்)

TENSES DICTIONARY

இரு பெருமக்கள்

உறவுகள் - Uravugal

நேற்றின் நிழல்கள் - Netrin Nilalgal

தேடலில் கிடைத்த அற்புத விஷயங்கள் - Thedalil Kidaiththa Arpudha Vishayangal

தமிழோவியம்

புத்தர் பொன்மொழிகள்

உங்கள் வீட்டிலும் தேவதைகள் பிறப்பார்கள்

தமிழ்நாட்டு விழாக்கள் பாகம்.1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


World History (Old book rare)

DEFINITIONS AND FORMULAS IN MATHEMATICS

வைணவமும் சமூக மாற்றமும் - Vainavamum Samooga Maatramum

காமராஜர் - Kamarajar

நல்லதோர் வீணை செய்தே - Nallathoar Veenai Seithae

மண்ணை அளந்தவர்கள்

கொக்கு பூத்த வயல்

Funny Tales of Mulla Nasaruddin

விண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli

விளம்பரக் கல்வி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91