| |
|
|
கடலுக்கு அப்பால் - Kadalukku Appaal |
| தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மரமல்லி |
| பாலாறு, பொன்னை ஆறு, அடையாறு, கூவம் ஆறு ஆகியவை பாயும் கரைவெளி
மண்ணில் வாழும் எளிய மாந்தர்களின் சுயவாழ்வில் ஆழப் புதைந்த
தீராரணங்களையும், வலிகளையும் மௌன சாட்சியாகப் பதிவு செய்யும் சிறுகதைகள்
பொன்.விமலாவுடையது. முன் தீர்மானங்களின்றியும் இறுதிப் புதிர்
அவிழ்பின்றியும் புனைவுவெளியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிதை முகம் |
| தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக
வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான
பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும்,
நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத்
தக்கனவாக இருப்பதை உணர்கிறேன். எப்போதும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
காலந்தோறும் காவிரி |
| காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக் கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன். காவிரி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் வரையிலும், இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள், வளர்ந்த நாகரிகம், விவசாயம், மக்கள், ஊர்கள், போர்கள், படுகொலைகள், இலக்கியப் பதிவுகள், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செயலிகளின் காலம் |
| நெல் வயல்களைப் பிளந்து ஐந்துவழிச் சாலைகள் விரைகின்றன. புறவழிச் சாலைகளில் வாக்கிங் போகிறவர்களின் ஓசோனில் படிகிறது லீக்கோ துகள். கட்சித் தொடங்கும் நடிகர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை, புதிதாகக் காதலிக்கத் தொடங்கும் பிளஸ் டூ இளைஞனுக்கு காதல் கடிதங்களை, எழுத செயலிகள் அருள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உயிர்ச்சுழி |
| நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிப்பத்தில் கட்டிய கடல் |
| எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உடைந்த நிழல் |
| உண்மையில், சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு அடிப்படைப் பிரச்சனையையே பாரதிபாலன் எடுத்துக் கையாண்டு இருக்கிறார். மூன்று முக்கிய பாத்திரங்கள் வழிக் கதையை நடத்துகிறார். வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சிந்திக்க வைக்கிறார். எத்தனைக் காலம் இந்த நிலை நீடிக்கப்போகிறது என்று கேள்வி கேட்கிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |