தொல்காப்பியம் (ஒரு பனுவலின் நெடும்பயணம்)

தொல்காப்பியம் (ஒரு பனுவலின் நெடும்பயணம்)

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: சிலம்பு நா. செல்வராசு
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230966
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நான் லலிதா பேசுகிறேன் சரஸ்வதி காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொல்காப்பிய இலக்கணக் கூறுகளுக்கான மரபுகளை வழங்கிய சமூகமும் அச்சமூகத்து நிகழ்வுகளும் தொல்காப்பியத்தின் கருத்தியலுக்கு அடிப்படையாகும். இந்தக் கருதலோடு காலவோட்டத்தில் தொல்காப்பியப் பனுவலில் ஏற்பட்ட அகநிலை, புறநிலை மாற்றங்களை ஆய்விற்கு உட்படுத்துகிறது இந்நூல். களவியல் என்னும் கருத்தியல் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்திய நெடும்பயணத்தையும் பாலைத்திணையின் பரிணாம வளர்ச்சியையும் இந்நூல் பதிவு செய்கிறது. வருணம் வேறு - தொல்காப்பியர் காலத் தமிழ்ச் சமூகப் பிரிவுகள் வேறு என்பதற்கு வடமொழியிலேயே நால்வருணம் பற்றிய தெளிவான கோட்பாடுகள் முரண்பாடின்றிக் கிடைக்காதபோது தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பேசியதாலேயே தமிழ்ச்சமூகத்தில் நால்வருண வேறுபாடு நிலைபெற்றிருந்தது என வாதிட முடியாது என்பதையும் இந்நூலில் சிலம்பு செல்வராசு பதிவு செய்கிறார். தொல்காப்பியப் பனுவலின் இந்நெடும்பயணத்தில் புராதன தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் அமைப்பை வரலாற்றினூடே உரைச் சித்திரமாகச் செல்வராசு தம் எளிய மொழிநடையில் தந்துள்ளார்.

  • இந்த நூல் தொல்காப்பியம் (ஒரு பனுவலின் நெடும்பயணம்), சிலம்பு நா. செல்வராசு அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொல்காப்பியம் (ஒரு பனுவலின் நெடும்பயணம்), சிலம்பு நா. செல்வராசு, , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,சிலம்பு நா. செல்வராசு ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிலம்பு நா. செல்வராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

கண்ணகி தொன்மம் - Kannaki Thonmam

சங்க இலக்கிய மறுவாசிப்பு சமூக மானுடவியல் ஆய்வுகள் - Sanga Ilakkiya Maruvaasippu

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)

பேராசிரியர் கி.ரா சில நிகழ்ச்சிகளும் சில நினைவுகளும்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஒப்பியல் இலக்கியம்

கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் மனித மனம்

ஏணிப்படிகள்

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்

தஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள் காட்டும் சமூக - வாழ்வியல் ஆய்வு - Thanjai Ramaiyadoss Thiraippaadalgal

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு - Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru

தமிழகப் பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்

பூம்புகார் தந்த சிலம்புத் தென்றல்

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் - மீள்வாசிப்பு

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - Sivappu Kazhuthudan Oru Pachai Paravai

கோபல்ல கிராமம்

மகாகவி பாரதியார் (வ.ரா.)

பழைய யானைக் கடை

பெருவலி

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

சிவப்பு ரிக்‌ஷா

அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

மக்களின் தோழர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91