தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - Tamil Marabilakinangalil Idaisorkal

Tamil Marabilakinangalil Idaisorkal - தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்

வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: முனைவர் ப. வேல்முருகன் (Munaivar P. Velmurugan )
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் திருக்குறள் பொருள்கோள் உரை விளக்கம் (அறத்துப்பால்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதுவரை ஏறத்தாழ 90 -க்கும் மேற்பட்ட தமிழாய்வாளர்கள்பற்றிய குறிப்புகளை எனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ளேன். அந்த வரிசையில் நண்பர் பேரா. ப. வேல்முருகன் அவர்கள்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன். 46 வயதை எட்டியுள்ள முனைவர் ப. வேல்முருகன் அவர்கள் தற்போது திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் இலக்கணத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிற இளம் ஆய்வாளர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர். குறிப்பாகத் தொல்காப்பியத்தில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தமிழில் இடைச்சொற்கள்பற்றிய ஒரு விரிவான ஆய்வைத் தனது முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தவர். தமிழில் முதுகலை, முனைவர் பட்டங்களோடு மொழியியல், தகவல் தொடர்பியல், வரலாற்றியல் ஆகிய துறைகளிலும் முதுகலைப்பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்திலக்கண மாற்றம், தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் என்ற இரண்டு ஆய்வு நூல்களுக்காக செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தின் சார்பான இந்தியக் குடியரசுத்தலைவரின் 'இளமறிஞர் விருதைப்' பெற்ற இளம் ஆய்வாளர். இலக்கண மரபும் இலக்கியப் பதிவும் என்ற ஆய்வு நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதைப் பெற்றுள்ளார். மேலும் `தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நோக்கில் சங்கச்செவ்வியல் குறுந்தொகை – புள்ளியியல் ஆய்வு’, `கவிதையும் கலையும்’ என்ற இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது இயக்கத்தில் 10க்கும் மேலான குறும்படங்களும் ஆவணப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.. ‘கிராமியம்’ என்ற குறும்படம் இந்திய பண்பாடு – நாகரிகம், இயற்கை விழிப்புணர்வு குறித்து 'கிராமியம்' என்ற மிகச் சிறந்த குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

  • This book Tamil Marabilakinangalil Idaisorkal is written by Munaivar P. Velmurugan and published by The Parkar.
    இந்த நூல் தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள், முனைவர் ப. வேல்முருகன் அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Marabilakinangalil Idaisorkal, தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள், முனைவர் ப. வேல்முருகன், Munaivar P. Velmurugan , Ilakkanam, இலக்கணம் , Munaivar P. Velmurugan Ilakkanam,முனைவர் ப. வேல்முருகன் இலக்கணம்,தி பார்க்கர், The Parkar, buy Munaivar P. Velmurugan books, buy The Parkar books online, buy Tamil Marabilakinangalil Idaisorkal tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப. வேல்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுத்திலக்கண மாற்றம் - Ezhuthilakana Maattram

மற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :


தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (நச்சினார்க்கினியர் உரை)

Situational Grammar

பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும்

தமிழ் யாப்பியல் (பன்முக வாசிப்பு)

கழகத் தமிழ் இலக்கணம் - KAZHAGATH TAMIL ILAKKANAM

இலக்கண வரலாறு

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்) - Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai (Agaththinaiyiyal, puraththinaiyiyal)

தொல்காப்பியம் - பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்)

தொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai

தொல்காப்பியம் எளிய உரை (எழுத்து - சொல்) - THOLKAPPIYAM ELIYA URAI (EZHUTHU, SOL)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு - Parisutha Vedhaagam Neethimozhigalum Tamil Pazhamozhigalum Oppaivu

தலித்திய எதார்த்தப் புதினங்களில் கலையம்சங்கள் - Talithya Ethaartha Puthinangalil Kalaiyamsangal

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் படைப்புகள் - Kavimani Desiga Vignyagam Pillaiyin Padaipugal

திருக்குறள் பொருள்கோள் உரை விளக்கம் (அறத்துப்பால்) - Thirukural Porulkol Urai Vilakkam (Arathupal)

தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள் - Tholkaappiyarin Ulaviyal Kotpaadugal

திருக்குறளும் மனுநெறித் திருநூலும் - Thirukuralum Manuneri Thirunoolum

தாளம் தப்பிய தாலாட்டு - நாவல் ஓர் ஆய்வு - Thaalam Thappiya Thaalaatu -Novel Oar Aayvu

மூலபாடநோக்கு - Moolapaada Nokku

தமிழில் அறிவியல் கட்டுரைகள் - Tamilil Ariviyal Katuraigal

திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு - Thiruthondar Puranathil Sivanadiyaar Panpaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91