செயலிகளின் காலம்

செயலிகளின் காலம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கரிகாலன் (karikalan )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9788194417309
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காலந்தோறும் காவிரி சன்னத்தூறல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெல் வயல்களைப் பிளந்து ஐந்துவழிச் சாலைகள் விரைகின்றன. புறவழிச் சாலைகளில் வாக்கிங் போகிறவர்களின் ஓசோனில் படிகிறது லீக்கோ துகள். கட்சித் தொடங்கும் நடிகர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை, புதிதாகக் காதலிக்கத் தொடங்கும் பிளஸ் டூ இளைஞனுக்கு காதல் கடிதங்களை, எழுத செயலிகள் அருள் செய்கின்றன. பைனரிகளால் எழுந்தருள்கிறார் நம் காலத்தின் புதிய கடவுள். முத்தங்களுக்கும் இப்போது டிஜிட்டல் சுவை. கடவுள், காதல், அறம், கவிஞன், செயலிகளென மயங்கிய காலமிது. முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் அனைத்துக்கும் இப்போது புதிய நிறம். இதோ, அன்புக்கு பதிலாக கேளிக்கையை, புரட்சிக்கு பதிலாக கலகத்தை, உண்மைக்கு பதிலாக வதந்தியை, காதலுக்கு பதிலாக காமத்தை, யதார்த்தத்துக்கு பதிலாக புனைவை, நீதிக்கு பதிலாக விடுதலையைப் பாடுகிறார் கவிஞர் கரிகாலன். இளமை ததும்பும் மனஓட்டம் மிகுந்த கரிகாலனின் கவிதைகள், இத்தொகுப்பை ஒரு தசாப்தத்துக்கு அப்பால் நகர்த்துகிறது. - எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன்

  • இந்த நூல் செயலிகளின் காலம், கரிகாலன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செயலிகளின் காலம், கரிகாலன், karikalan , Kavithaigal, கவிதைகள் , karikalan Kavithaigal,கரிகாலன் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy karikalan books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (கரிகாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும் - Viduthalai Puligalum Samathana Muyarchigalum

மகள் வீடு திரும்பும் பாதை

இடர் ஆழி நீங்குக

கிரின்ஞ்

மருத்துவகுணம் கொண்ட கீரைகள்

நெஞ்சில் நிலைத்தவர்கள் - Nenjil nilaittavarkal

கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்

எங்கள் கடல் செந்நீராகிறது - Eangal Kadal Senneeragiradhu

வளர்பிறை காலம்

எக்ஸ்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை

ஊர்வலம்

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

கோடம்பாக்கம் - Kodambakkam

நடைவண்டி - Nadaivandi

ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும்

நிலமிசை சிவராஜ் - Nilamisai Sivaraj

கருவாட்டுக் கஸ்ஸா

கந்தர்வன் கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


PIXEL (A Complete Digital Cinematography Book)

அப்பாவின் நண்பர்

சாதி என்பது குரூரமான யதார்த்தம்

கி.ரா. நினைவுகள்

அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

திரையில் இலக்கிய எதிரொலி

முக்கோண மனிதன்

கதைகளின் துறைமுகம்

கிராமம் நகரம் மாநகரம்

நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91