காலந்தோறும் காவிரி

காலந்தோறும் காவிரி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இயக்குனர் அகத்தியன் (Director Agathiyan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857085
Pages : 292
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிலம்பக்கலையின் இரகசியங்கள் செயலிகளின் காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக் கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன். காவிரி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் வரையிலும், இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள், வளர்ந்த நாகரிகம், விவசாயம், மக்கள், ஊர்கள், போர்கள், படுகொலைகள், இலக்கியப் பதிவுகள், கல்வெட்டுப் பதிவுகள் என எதையும் மீதம் வைக்காமல், எல்லாவற்றையும் தனது எழுத்துக்குள் கொண்டு வந்துள்ளார். காப்பியங்களிலும், புராணங்களிலும் விரிவாகப் பதிவாகி இருந்தாலும், காவிரி வளர்த்ததும், காவிரியால் வளர்ந்ததுமான மக்கள் சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பிரதியாக, காலத்தின் சாட்சியமாக இந்நூல் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. - மு.வேடியப்பன்

  • இந்த நூல் காலந்தோறும் காவிரி, இயக்குனர் அகத்தியன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலந்தோறும் காவிரி, இயக்குனர் அகத்தியன், Director Agathiyan, Katuraigal, கட்டுரைகள் , Director Agathiyan Katuraigal,இயக்குனர் அகத்தியன் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Director Agathiyan books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தலித்தியம் நோக்கும் போக்கும்

கனவுகள் நொறுங்கும் தேசம்

சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்-கிரண்பேடி I.P.S. - Saathanaigal Eppothum Saathiyam Thaan-Kiran Pedi IPS

தை எழுச்சி சில சாட்சியங்கள்

பனிக்குள் நெருப்பு - Panikkul Neruppu

பெண் ஏன் அடிமையானாள்?

கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா இல்லையா?

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் - Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal

தமிழிலக்கியம் இன்றும் இனியும் - Thamizhilakkiyam Indrum Iniyum

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

மற்ற மரணம்

மில் (இரைச்சல் இருமலூடே ஒரு மனிதக்குரல்)

நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன் - nikazhnthai mugizhnthaen

இசைக்கச் செய்யும் இசை

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - Siraiyil olirum natchathirangal

ஆகோள்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

யாதுமாகி நின்றேன் - Yaadumaagi Nindrean

வெள்ளிவீதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91