| |
ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்) |
| ஹிஜாப் என்றால் திரை எனப் பொருள். அழகுக்கும் அலங்காரத்திற்கும் முஸ்லிம் பெண் திரையிட்டு மறைத்த நிலையில்தான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும். யாரிடம் தன் அழகை மறைக்கிறார்? எதற்காக மறைக்கிறார்? அந்நிய ஆண்களின் இச்சைக் கண்களைவிட்டு மறைக்கிறார். தன் கண்ணியத்தைக் கட்டிக்காக்க [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மண்ணறை வேதனைகளும் சுகங்களும் |
| மண்ணறைதான் நமது இறுதிப் படுக்கை அறை. யார்தான் மறுப்போம்? ஆனால், மறப்போம். அந்தப் புதைகுழி எங்கோ யாருக்கோ தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மயானப் பகுதியின் வழியே கடந்துபோகும்போது வெட்டப்பட்ட ஒரு குழியை எட்டிப் பார்த்ததுண்டா? இறங்கிப் படுத்துப் பார்த்ததுண்டா? நம்மோடு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில் |
| குழந்தைகளோ அல்லது ஆபத்தில் சிக்கியவரோ மட்டுமே அழுவார்கள் என்றொரு புரிதல் நமக்குண்டு. அதற்கு உடலின் வேதனை அல்லது மன வேதனையைக் காரணமாகச் சொல்வோம். ஆனால், நம்மைப் படைத்தவனின் விசாரணைக்கு அஞ்சியோ, அவனது அன்பில் உருகியோ அழுவதை எத்தனை தடவை அனுபவித்துள்ளோம்? இதற்காக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும் |
| அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்மீதான நேசம் நம்முடைய இறைநம்பிக்கையின் ஒரு தூண். அல்லாஹ்வுக்காக நமது நபியை நேசிக்கிறோம் எனில், அது நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நேசரும் தம்முடைய நேசரைப் பின்பற்றுவார். நாம் நம்முடைய நேசரை எந்தளவுக்குப் பின்பற்றி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமா? |
| ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நேசிக்கும் உள்ளம் நம்மில் அனைவருக்கும் உண்டு. ஆனால், அவனுடைய நேசத்தை அடைகின்ற தகுதியில் இருக்கின்றோமா என்பது கேள்வி. ஏனெனில், அவனுக்குக் கீழ்ப்படியாமல் மாறுசெய்கின்ற வாழ்க்கையில் உழல்கிறோம். அவன் நினைத்தால் உடனுக்குடன் நம்மைத் தண்டிக்க முடியும். அவனோ தன்னுடைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கன்னிப்பெண் மர்யமும், குமாரர் ஈஸாவும் (சரித்திரமும் சிறப்புகளும்) - உலகப் பெண்களில் சிறந்தவர் ஃபாத்திமா |
| உலகப் பெண்களில் சிறந்தவர்களான மர்யம் (அலை) மற்றும் ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவரின் சரித்திரமும் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின் சரித்திரமும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. மர்யமை அல்லாஹ் அவனது வேதத்தில் சிறப்பித்துப் பேசுகிறான். ஃபாத்திமாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும் |
| இறைவேதத்தையும் மனிதர்களின் கற்பனைப் புத்தகம் என்று நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள். மனிதனின் வார்த்தைகள் ஒரு புத்தகமாக வெளிப்படலாம்; இறைவனுடையது அப்படி வெளிப்படாது எனும் மனப்போக்கு இவர்களுடையது. எனினும், இதைப் பகுத்தறிவு என்று நம்பிவிடுகிறார்கள். மனிதனால் முடியும், இறைவனால் முடியாது என்கிற வினோதக் கற்பனை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள் |
| ஒரு சிறுவன் உண்மையான மார்க்கத்தைத் தேடி தனது பெற்றோரை விட்டு ஓடுகிறான். அறியாத எதிர்காலம், புரியாத உலகை நோக்கி அவன் புறப்படுகிறான். ஆயினும் நம்பிக்கை அவனை வழிநடத்துகிறது, உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. அதன் உச்சமாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும் |
| துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு |
| முஸ்லிம்களிடையே கடந்த காலத்தில் உருவாகிய பிரிவுகளால் காலங்காலமாக இருந்துவரும் கருத்துமோதல்களுக்கும், தற்காலத்தில் தோன்றியுள்ள பிணக்குகளுக்கும் ஒரே காரணமாக நான் நம்புவது, இவர்கள் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹைப் பின்பற்றுகிற மூன்றாவது விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதுதான்.
ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாக வாதிக்கிறார்கள். இவர்களின் பேச்சுகளைக் கேட்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |