ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் முஹம்மத் இப்னு இஸ்மாயில் மக்தூம், ஷெய்க் அப்துல் அஸீஸ் இன்னு பாஸ்
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான்கு வார்த்தைகளின் சிறப்புகள் - அல்ஹவ்கலா (இஸ்லாமியக் கொள்கையின் நோக்கில் அதன் புரிதல், சிறப்புகள், ஆதாரங்கள்) சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஹிஜாப் என்றால் திரை எனப் பொருள். அழகுக்கும் அலங்காரத்திற்கும் முஸ்லிம் பெண் திரையிட்டு மறைத்த நிலையில்தான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும். யாரிடம் தன் அழகை மறைக்கிறார்? எதற்காக மறைக்கிறார்? அந்நிய ஆண்களின் இச்சைக் கண்களைவிட்டு மறைக்கிறார். தன் கண்ணியத்தைக் கட்டிக்காக்க மறைக்கிறார். தன்னைக் காக்க மறைக்கிறார். எல்லாக் காலத்திற்குமான முற்போக்குப் பெண்ணியச் சிந்தனையை எப்போதோ நபிகளார் வழிகாட்டிச் சென்றுவிட்டார்கள். இது உண்மையில் இறைவனின் வழிகாட்டல். ஆணையும் பெண்ணையும் படைத்தவனின் ராஜ கட்டளை. அவனுக்குக் கீழ்ப்படிவதால் ஆணும் பெண்ணுமே நன்மை அடைவார்கள். அரைகுறை ஆடையோடு கோமாளிப் பெண்ணியம் பேசுவோர் அறிவில் முதிர்ச்சி அடையாமல் பெண்ணினத்தையே கோமாளியாக்கி பேராபத்தில் தள்ளிவருகிறார்கள். பெண்ணைப் பெண்ணாகப் பாவிக்காததைவிடப் பெரிய துரோகமும் சூழ்ச்சியும் துர்புத்தியும் எது பெண்ணே?

  • இந்த நூல் ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்), ஷெய்க் முஹம்மத் இப்னு இஸ்மாயில் மக்தூம், ஷெய்க் அப்துல் அஸீஸ் இன்னு பாஸ் அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்), ஷெய்க் முஹம்மத் இப்னு இஸ்மாயில் மக்தூம், ஷெய்க் அப்துல் அஸீஸ் இன்னு பாஸ், , Samayam, சமயம் , Samayam,ஷெய்க் முஹம்மத் இப்னு இஸ்மாயில் மக்தூம், ஷெய்க் அப்துல் அஸீஸ் இன்னு பாஸ் சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்

கடமையில்லா உபரி வணக்கங்களின் சிறப்புகள் – கவனமில்லா மக்களுக்கு நினைவூட்டல்

அல்லாஹ்வின்பால் அழைப்பதில் – இறைத்தூதர்களின் வழிமுறை – அதில்தான் ஞானம் : புத்திசாலித்தனம்

பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்

இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்

உலக மதங்கள் ஒரு பார்வை - Azhagai Azhagai Pootha Poikal

பன்முகப் பார்வையில் திருநாவுக்கரசர்

அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

வேதம் கண்ட விஞ்ஞானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும்

கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும்

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும்

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

ஹலால் ஹராம் புத்தக மறுப்புரை

இரத்தினப் பிரார்த்தனைகள்

பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91