திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும்

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷாஹுல் ஹமீது உமரீ, ஷெய்த் அலீ இப்னு சுலைமான் அல்அபீது
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கன்னிப்பெண் மர்யமும், குமாரர் ஈஸாவும் (சரித்திரமும் சிறப்புகளும்) - உலகப் பெண்களில் சிறந்தவர் ஃபாத்திமா ஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவேதத்தையும் மனிதர்களின் கற்பனைப் புத்தகம் என்று நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள். மனிதனின் வார்த்தைகள் ஒரு புத்தகமாக வெளிப்படலாம்; இறைவனுடையது அப்படி வெளிப்படாது எனும் மனப்போக்கு இவர்களுடையது. எனினும், இதைப் பகுத்தறிவு என்று நம்பிவிடுகிறார்கள். மனிதனால் முடியும், இறைவனால் முடியாது என்கிற வினோதக் கற்பனை எங்கிருந்து உற்பத்தியானது? நாத்திக மூளைதான், வேறெங்கே? இதனால் வேத வெளிப்பாட்டின் மூல வரலாற்றைப் புறக்கணிப்பதும், வேதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகம் கொள்வதும் உறுத்தலின்றி ஏற்கப்படுகின்றது. ஒரு புத்தகம் அதன் ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படத் தொடங்கிய நிமிடத்திலிருந்து மிக நுட்பமான வழிமுறைகளில் பாதுகாக்கப்படுகிறது எனில் அது திருக்குர்ஆன் மட்டும்தான். இறைப் பாதுகாப்பின் அற்புதத்தை இறுதி வேதத்திற்கு ஒரு தனித்துவமான அந்தஸ்தாக அல்லாஹ் வழங்கியுள்ளான். இதை ஷெய்க் அலீ இப்னு சுலைமான் அல்அபீது மிக எளிமையாக, சுருக்கமாக இந்நூலில் விவரிக்கிறார்.

  • இந்த நூல் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும், ஷாஹுல் ஹமீது உமரீ, ஷெய்த் அலீ இப்னு சுலைமான் அல்அபீது அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும், ஷாஹுல் ஹமீது உமரீ, ஷெய்த் அலீ இப்னு சுலைமான் அல்அபீது, , Samayam, சமயம் , Samayam,ஷாஹுல் ஹமீது உமரீ, ஷெய்த் அலீ இப்னு சுலைமான் அல்அபீது சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


வாதவூரரும் வள்ளலாரும்

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

பௌத்தமும் தமிழும் - Boithamum Tamilum

நபி (ஸல்) நமக்குச் சொன்னவை - Nabi Namakku Sonnavai

அல்லாஹ்வின்பால் அழைப்பதில் – இறைத்தூதர்களின் வழிமுறை – அதில்தான் ஞானம் : புத்திசாலித்தனம்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

மட்டக்களப்பில் இந்து சமய கலாச்சாரம்

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

இந்து மதத்தின் தனித்தன்மைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

நான்கு வார்த்தைகளின் சிறப்புகள் - அல்ஹவ்கலா (இஸ்லாமியக் கொள்கையின் நோக்கில் அதன் புரிதல், சிறப்புகள், ஆதாரங்கள்)

தம்பதியரிடம் நிகழ்கிற பெரும்பாவங்கள் - மகிழ்ச்சியான இல்லமும் கணவர் மனைவி முரண்பாடுகளும்

அல்அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்கள் – சுருக்கமான விளக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91