நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

Nalaikku malai peyyum - நாளைக்கு மழை பெய்யும்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: போப்பு (Poppu )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780784
Pages : 219
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
இனி எல்லாம் ஜெயமே பிரச்னை பூமிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு.

    அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச் செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச் செழுமையும் மொழி வளமும் கொண்ட இந்தக் கதைகள், அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள், தியாகங்கள், வீரம், சூழ்ச்சி எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாக பதிவு செய்து நம்மை சிந்திக்க வைக்கின்றன. இக்கதைகள் கிராமம் முதல் பெருநகரங்கள் வரை நம் பார்வையை விரியச் செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் பயணிக்கச் செய்கின்றன.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது சிங்கப்பூரிலும் சில காலம் வாழ நேர்ந்த இவரது அனுபவங்கள் இதற்கு கை கொடுத்துள்ளன; களம் கொடுத்துள்ளன.

    விகடன் பிரசுரத்திலிருந்து வெளிவரும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் வாசிக்கப் போகும் கதைகள் இதுவரை எந்த இதழ்களிலும் வெளிவந்திராதவை.

    அறியப்பட வேண்டிய எழுத்தாளரை இந்நூல் வாயிலாக தமிழ் கூறும் மக்களுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரியப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

    இக்கதைகளின் தனித்துவத்தையும் நுட்பங்களையும், கூடவே இவை தரும் அனுபவத்தையும் நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

  • This book Nalaikku malai peyyum is written by Poppu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நாளைக்கு மழை பெய்யும், போப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalaikku malai peyyum, நாளைக்கு மழை பெய்யும், போப்பு, Poppu , Kathaigal - Tamil story, கதைகள் , Poppu Kathaigal - Tamil story,போப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Poppu books, buy Vikatan Prasuram books online, buy Nalaikku malai peyyum tamil book.

ஆசிரியரின் (போப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Vazhippari Kollayanin Opputhal Vakkumulam

இயற்கையின் குழந்தை மனிதன் இரண்டாம் தொகுதி

காயமே இது மெய்யடா

சாப்பாட்டுப் புராணம்

உயிரே போற்றி உணவே போற்றி

கல் கிழவி

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

நம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

என் உடல் என் மூலதனம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஜஸ்ட் ஜாலி பாகம் - 2

மௌனப் புயல் (Old Book Rare)

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5 - Krishna 5 - Poo Malarum Pullanguzhal

அன்பெனும் பயிர்

சிரிப்பு உங்கள் சாய்ஸ்

ஜமீன்தார் மகன்

வாழ வழிகாட்டும் வளமான கதைகள் - Vazha Vazhikaattum Valamaana Kathaigal

கலைச்செல்வி - Kalaiselvi

பட்டவராயன் - Pattavaraayan

Funny Stories

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

ஏழாம் சுவை - Ezham Suvai

சென்னை கோயில்கள்

சரணாகதி - Saranaakathi

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91