இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ (Imam Muhammad Nasiruddin Al-Albani)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும் அல்இஸ்திகாமா – மார்க்கத்தில் நிலைத்திருத்தல் – பத்து விதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முஸ்லிம்களிடையே கடந்த காலத்தில் உருவாகிய பிரிவுகளால் காலங்காலமாக இருந்துவரும் கருத்துமோதல்களுக்கும், தற்காலத்தில் தோன்றியுள்ள பிணக்குகளுக்கும் ஒரே காரணமாக நான் நம்புவது, இவர்கள் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹைப் பின்பற்றுகிற மூன்றாவது விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதுதான். ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாக வாதிக்கிறார்கள். இவர்களின் பேச்சுகளைக் கேட்கும் இளைஞர்கள் குழம்பிப் போகிறார்கள். ‘சகோதரரே! இந்தக் கூட்டமும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது; அவர்களும் குர்ஆன், ஹதீஸையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள்..’ எனத் தடுமாறுகிறார்கள். யார் சொல்வது உண்மை? எப்படி அதைத் தெளிவாகப் பிரித்தறிவது? இதற்குத்தான் குர்ஆன், நபிவழி, அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் வழிமுறை இருக்கிறது. ஒருவர் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் ஆகிய நபித்தோழர்களையும் அவர்களைப் பின்பற்றிய நல்லோர்களையும் பின்பற்றாமல், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றினால், நிச்சயமாக அவர் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றவேமாட்டார். மாறாக, தன் சுய அறிவையும் மனஇச்சையையுமே பின்பற்றுவார். – இமாமவர்களின் வரிகள் சில.

  • இந்த நூல் இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ, Imam Muhammad Nasiruddin Al-Albani, Samayam, சமயம் , Imam Muhammad Nasiruddin Al-Albani Samayam,இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Imam Muhammad Nasiruddin Al-Albani books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

என் இனிய இந்துமதம்

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

அயோத்தி - Ayodhi

கடமையில்லா உபரி வணக்கங்களின் சிறப்புகள் – கவனமில்லா மக்களுக்கு நினைவூட்டல்

கடவுள்

மலேசியத் திருக்கோயில்கள்

நன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி

அல்லாஹ்வின்பால் அழைப்பதில் – இறைத்தூதர்களின் வழிமுறை – அதில்தான் ஞானம் : புத்திசாலித்தனம்

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கடமை

இறைத்தூதர்கள் – ஆதம் முதல் முஹம்மது வரை – ஆதாரப்பூர்வ வரலாற்று நிகழ்வுகள்

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

கன்னிப்பெண் மர்யமும், குமாரர் ஈஸாவும் (சரித்திரமும் சிறப்புகளும்) - உலகப் பெண்களில் சிறந்தவர் ஃபாத்திமா

முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

ஸில்ஸிலத்துல் அர்பயீன் (நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து)

நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91