சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும்

சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது அல்ஃபலாஸீ
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 59
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும் இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமாதியை வழிபடுவோர் என்று இங்குக் குற்றம் சாட்டப்படும் மக்கள், ‘நாங்கள் எங்கே சமாதியில் உள்ளவர்களை வழிபடுகிறோம்? அவர்களை என்ன அல்லாஹ் என்றா சொல்லுகிறோம்? அவர்களிடம் பரிந்துரைதானே கேட்கிறோம்? எங்களுக்கு வேண்டியதை அந்த இறைநேசர்கள் அல்லாஹ்விடம் பெற்றுத்தருவார்கள் என உதவிதானே கேட்கிறோம்?’ என்பார்கள். சிக்கல் எங்கே எனில், தாங்கள் புனிதப்படுத்தும் இறந்தவர்களை உயிருள்ள மனிதர்களின் நிலையிலோ, அல்லது அதைவிட பிரத்தியேக சக்தி பெற்றவர்களின் தன்மையிலோ இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதுதான். இதன் விளைவாக அவர்களிடம் பிரார்த்தனை செய்வதையோ, உதவி கோருவதையோ, அபயம் தேடுவதையோ, ஏன் அவர்களின் சமாதிகள் முன்பு சிரம் தாழ்த்திப் பணிவதையோ, அஞ்சுவதையோ வணக்க வழிபாடு என்றே புரியாமல் இணைவைக்கிறார்கள். ஆனால், இதே செயல்களை அல்லாஹ்வுக்குச் செய்யும்போது, அவற்றை வணக்க வழிபாடுகள் என்றே நம்புகிறார்கள். இதனுடைய விளைவு, அல்லாஹ்வுக்குச் செய்கின்ற வணக்கத்தின் நன்மைகளும் உயிரற்ற எலும்புக்கூடாகிப் பயனற்றப் போகின்றன. அதேசமயம், இறந்தவர்களுக்குச் செய்கின்ற வணக்கங்களை ஷைத்தான் ஒரு பொற்கிழி முடிப்பு போல அல்லாஹ்வின் நெருக்கம் கிட்டுகின்ற வெகுமதியாகக் காட்டி அவர்களின் நம்பிக்கைகளைப் புனிதப்படுத்துகிறான். ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது இந்நூலில் இந்த வழிபாட்டைச் சுற்றி எழும் அய்யங்களுக்குத் தெளிவான பதில்களை ஆதாரங்களுடன் தொகுத்தளித்து ஏகத்துவ வழிபாட்டின் பொருளை நிலைநிறுத்துகிறார்.

  • இந்த நூல் சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும், ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது அல்ஃபலாஸீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும், ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது அல்ஃபலாஸீ, , Samayam, சமயம் , Samayam,ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது அல்ஃபலாஸீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து

தென்னிந்திய திருவிழாக்கள் - Thenninthiya Thiruvizhakkal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 29 - மதம் (5) - Periyar Kalanjiam Thokudhi - 29 - Madham (5)

காசி - இராமேசுவரம்

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

Muhammad The Prophet

சீறாப் புராணம் மூலமும் உரையும் (பாகம் - 1)

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

இரத்தினப் பிரார்த்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

தூய மனம்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள்

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும்

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91