Buy Nalam Pathippagam(நலம் பதிப்பகம்) books online » Page - 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சித்த ரகசியம் - Siddha Ragasiyam

Tamil book Siddha Ragasiyam

காடுகளிலும்  மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அங்கிருந்த  மூலிகைச் செடிகளை ஆராய்ந்து, மக்கள் நலனுக்காகத் தந்த மருத்துவ முறைதான் சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம், வீட்டு வைத்தியம்  என்று சொல்லப்படுபவை எல்லாமே சித்த மருத்துவ முறையின் ஒரு  பகுதிதான்.

மிகவும் எளிமையாக, [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்,
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி. சுகுமாரன் ( Dr.P. Sugumaran)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

Tamil book Saruma Noigal

எழுத்து வடிவம் : ஆர். பார்த்தசாரதி

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தோல் நோய்களின் வகைகள் என்னென்ன?

என்னென்ன காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன?

தொழுநோய்ப் படைக்கும், தோலில் ஏற்படும் பிற படைகளுக்கும் என்ன வித்தியாசம்?

பொடுகு, பேன் மற்றும் முடிகளில் ஏற்படும் பாதிப்புகளும், தோல் நோய்கள்தானா?

ஒருவரிடம் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜெ. பாஸ்கரன் (Dr. J. Bhaskaran )
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2008
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

Tamil book Ninaivatral Nirandharamaa?

எழுத்து வடிவம் : லக்ஷ்மி மோகன்

மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன?

மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

மறந்துபோன நினைவுகளை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியுமா?

ஞாபக [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன் (Dr.A.V.Srinivasan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

Tamil book Virus Noaigal

இன்று உலகில் எத்தனையோ வகையான வைரஸ் நோய்கள் உள்ளன. வைரஸ்களை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்களுடைய வடிவத்தையும், குணத்தையும் மாற்றிக்கொள்ளக்கூடியவை. அதனால், இன்றும் எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கிறது. என்று சொல்லும் நூலாசிரியர்,

வைரஸ்கள் என்றால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், வைரஸ்  நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குழந்தைகளுக்கான முதலுதவி - Kuzhaindhagalukkana Mudhaludhavi

Tamil book Kuzhaindhagalukkana Mudhaludhavi

திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டம், மிகவும் முக்கியமானது.

ஏனெனில், அந்த வயதுக்குள்தான் குழந்தை புரண்டு, தவழ்ந்து, [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், மருத்துவ முறைகள், நோய்கள், சுத்தம்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி. சேகர் (Dr. P. Shekar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பக்கவாதமா - Pakkavaadhama? Bayam Vendaam

Tamil book Pakkavaadhama?  Bayam Vendaam

பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது?
மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன?
பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?
பக்கவாதம் பாதித்தால் என்ன தீர்வு?
பக்கவாதத்தை வெல்வது எப்படி?

-போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குத் தகுந்த விடை அளிப்ப-தோடு, பக்கவாதம் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள், உணவு-முறைகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களையும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன் (Dr.A.V.Srinivasan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வெண்புள்ளிகள்

Tamil book வெண்புள்ளிகள்

வெண்புள்ளிகள் என்றால் தோலில் ஏற்படும் நிறம் இழப்பு. அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொன்னாலும், அதன் பாதிப்பு எத்தகையது என்பதை, வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால்தான் தெரியும். குடும்பத்திலும், சுற்று வட்டாரத் தொடர்புகளிலும் எத்தகைய கேலிப் பேச்சு, ஏளனப் பார்வை, குத்தலான வார்த்தை போன்றவற்றுக்கு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.கே. உமாபதி (Dr.K. Umapathy)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

Tamil book மனிதனை இயக்குவது மனமா மூளையா?

[மேலும் படிக்க...]
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன் (Dr. A.V. Srinivasan, Lakshmi Mohan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2017
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

உடலே நலமா - Udale Nalama?

Tamil book Udale Nalama?

நாற்பது வயதைத் தொட்டு விட்டீர்களா?

கவனம்!

எப்போதாவது லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருக்கிறதா? ஒரு பக்கம் மட்டும் விட்டுவிட்டுத் தலைவலி, எகிறும் ரத்தஅழுத்தம், ஷுகர் - இன்னும் என்னென்னவோ இருக்கலாம்!எல்லாவற்றுக்கும் எடுக்கவேண்டும்,டெஸ்ட்! எதற்கு, என்ன டெஸ்ட்? ஏன் இந்த டெஸ்ட்? எப்படிச் செய்கிறார்கள்?டாக்டருக்குத் தெரிந்தால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

Tamil book Thailam Parapara! Thalaye Parapara!

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்' இதைச் சொல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதைச் சொல்லிவிட்டு தைலம் தேய்த்துக் கொள்ளாதவர்களும் இருக்க முடியாது. ஆனால்,தைலம் தேய்த்துக் கொண்டால் தலைவலி போய்விடும் என்பதே ஒரு மூடநம்பிக்கைதான். எவ்வளவோ காரணங்கள்; எத்தனையோ விதமான தலைவலிகள், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள் , முதலுஉதவி
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91