சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

Saruma Noigal - சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜெ. பாஸ்கரன் (Dr. J. Bhaskaran )
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183687072
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வயதானவர்களுக்கான சத்துணவு நினைவாற்றல் நிரந்தரமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்து வடிவம் : ஆர். பார்த்தசாரதி

    மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தோல் நோய்களின் வகைகள் என்னென்ன?

    என்னென்ன காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன?

    தொழுநோய்ப் படைக்கும், தோலில் ஏற்படும் பிற படைகளுக்கும் என்ன வித்தியாசம்?

    பொடுகு, பேன் மற்றும் முடிகளில் ஏற்படும் பாதிப்புகளும், தோல் நோய்கள்தானா?

    ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றக்கூடியவையா?

    என்பது உள்ளிட்ட, தோல் தொடர்பான அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது இந்தப் புத்தகம். சாதாரண படைதானே என்று தோலில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் எளிதில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுவே பிறகு தீர்க்க முடியாத பாதிப்பாக மாறுவதோடு, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம் என்று எச்சரிக்கும் இந்தப் புத்தகம், உங்கள் தோலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம். நூலாசிரியர் டாக்டர் ஜெ. பாஸ்கரன், 1981-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பிறகு டி.டி. படித்து தோல் நோய்க்கான சிறப்பு மருத்துவரானார். குழந்தை நலம், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் நரம்பியல் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்.

  • This book Saruma Noigal is written by Dr. J. Bhaskaran and published by Nalam Pathippagam.
    இந்த நூல் சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை, டாக்டர்.ஜெ. பாஸ்கரன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saruma Noigal, சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை, டாக்டர்.ஜெ. பாஸ்கரன், Dr. J. Bhaskaran , Maruthuvam, மருத்துவம் , Dr. J. Bhaskaran Maruthuvam,டாக்டர்.ஜெ. பாஸ்கரன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. J. Bhaskaran books, buy Nalam Pathippagam books online, buy Saruma Noigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மூட்டு வலி - எலும்பு முறிவு - Moottu Vali Elumbu Murivu

மதம் மாந்திரிகம் மருத்துவம் - Matham Maanthireegam Maruthuvam

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

நூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

ஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism

சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

அற்புத ரெய்கி - Arputha Reiki

வலிப்பு நோய்கள்

ஆசிரியரின் (டாக்டர்.ஜெ. பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொறி - படை - சிரங்கு - Sori-Padai-Sirangu

வலிப்பு நோய்கள்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


அன்றாட உணவில் வைத்தியம்

Healthy Nutrition for the Elderly

நலம் வாழ நட - Ida Odhukeedu

ஞாபகமறதியை துரத்தும் மந்திரம்

ஹோமியோ மெடிகல் டிக்ஸனரி

விபத்துகள் முதலுதவி (கையேடு)

நந்தீசர் அகால மரண நூல் (உரையுடன்) - Nandheesar Akaala Marana Nool (Uraiyudan)

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - Tamilar Valartha Azhagu Kalaikal

முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்

எளிய பச்சிலை மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் இசை - Noi Theerkum Isai

தூக்கம் - Thookkam

ஆஹா, யோகா! - Aaha. Yoga

கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum

60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

வலிப்பு நோய்கள்

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91