வயதானவர்களுக்கான சத்துணவு - Vayathanavarkalukkaana Saththunavu

Vayathanavarkalukkaana Saththunavu - வயதானவர்களுக்கான சத்துணவு

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.வி.எஸ். நடராஜன் (Dr.V.S. Natarajan )
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183686488
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், கீரைகள், ஊட்டச்சத்துகள்
உடம்பு சரியில்லையா சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதியவர்களுக்கு எந்த அளவில் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன?

    மலச்சிக்கலுக்கு எத்தகைய உணவுமுறை சிறந்தது?

    எலும்புகளின் ஆரோக்கியம் காக்க என்ன செய்யலாம்? வயதான சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற டயட் எது?

    இப்படி முதுமையால் வரும் உடல் பிரச்னைகளை எதிர்கொள்ள ஊட்டச்சத்துகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை விரிவாக விளக்குகிறது இந்தப்புத்தகம். ஊட்டச்சத்துகளை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம், அறுபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது .

    டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியவர்களுக்கான மருத்துவச் சேவைக்காக பெருமைவாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருது பெற்றவர். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக முதியவர்களுக்கான தனி சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிய இவர், தேசிய முதியோர் நலக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

    டாக்டர் என். லக்ஷ்மிபதி ரமேஷ், முதியோர் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். முதியோர் மருத்துவம் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

  • This book Vayathanavarkalukkaana Saththunavu is written by Dr.V.S. Natarajan and published by Nalam Pathippagam.
    இந்த நூல் வயதானவர்களுக்கான சத்துணவு, டாக்டர்.வி.எஸ். நடராஜன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vayathanavarkalukkaana Saththunavu, வயதானவர்களுக்கான சத்துணவு, டாக்டர்.வி.எஸ். நடராஜன், Dr.V.S. Natarajan , Maruthuvam, மருத்துவம் , Dr.V.S. Natarajan Maruthuvam,டாக்டர்.வி.எஸ். நடராஜன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr.V.S. Natarajan books, buy Nalam Pathippagam books online, buy Vayathanavarkalukkaana Saththunavu tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.வி.எஸ். நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Healthy Ageing

60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


இயற்கை வைத்தியம் என்றால் என்ன?

எளிய உணவு மருத்துவம்

HIV - எய்ட்ஸ் - HIV - AIDS

ஊன் உடம்பு (நமது மருத்துவ நல ஆலோசனைகள்)

சித்த மருத்துவ அனுபவ வைத்திய திரட்டு

501 சித்த மருத்துவ குறிப்புகள்

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

வாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal

உங்கள் உடலும் உணவுப் பழக்கமும்

வெறிநோய் RABIES (old book rare) - Verinoi RABIES (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal

அல்சர் (எரிச்சல் To நிம்மதி) - Vayiru Eriyudha?

மூட்டு வலி - எலும்பு முறிவு - Moottu Vali Elumbu Murivu

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

தியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam

இதயமே இதயமே - Idhayamae Idhayamae

ஒரு சாண் உலகம் (A to Z வயிறு) - Oru Saan Ulagam

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

கையடக்க டாக்டர் (A - Z மருத்துவ டிப்ஸ்) தெரிந்து கொள்ளுங்கள்! - Therindhu Kollungal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91