வெண்புள்ளிகள்

வெண்புள்ளிகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.கே. உமாபதி (Dr.K. Umapathy)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184935813
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
மருந்து வாங்கப்போறீங்களா? ஆஹா, யோகா!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெண்புள்ளிகள் என்றால் தோலில் ஏற்படும் நிறம் இழப்பு. அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொன்னாலும், அதன் பாதிப்பு எத்தகையது என்பதை, வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால்தான் தெரியும். குடும்பத்திலும், சுற்று வட்டாரத் தொடர்புகளிலும் எத்தகைய கேலிப் பேச்சு, ஏளனப் பார்வை, குத்தலான வார்த்தை போன்றவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வகையில், வெண்புள்ளிகள் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? வெண்புள்ளிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? வெண் புள்ளிகள் குடும்பம் எதற்காக உருவாக்கப்பட்டது? வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பதையெல்லாம் விளக்கும் இந்தப் புத்தகம், வெண்புள்ளிககளால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அப்படிப்பட்ட சிலர் மூலமே விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் கருத்துகளும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கருத்துகளும், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டு உள்ள அறிவியல்பூர்வமான தகவல்களும், உண்மைகளும், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களுடைய குடும்பத்தினரை, உறவினர்களை, நண்பர்களை ‘பாதிப்பில்’ இருந்து மீட்டு வெளிக்கொண்டு வர நிச்சயம் உதவும்.

  • இந்த நூல் வெண்புள்ளிகள், டாக்டர்.கே. உமாபதி அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெண்புள்ளிகள், டாக்டர்.கே. உமாபதி, Dr.K. Umapathy, Maruthuvam, மருத்துவம் , Dr.K. Umapathy Maruthuvam,டாக்டர்.கே. உமாபதி மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr.K. Umapathy books, buy Nalam Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

அற்புத ரெய்கி - Arputha Reiki

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

மருந்துகளாகும் காய்-கனி-மூலிகைகளும் வைட்டமின்களும் (old book rare) - Marunthukalaagum Kai-Kani-Mooligaigalum Vitamingalum

உடலே நலமா - Udale Nalama?

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

ஒல்லி பெல்லி

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

வில்வம் துளசி வேப்பிலை வைத்தியம்

ஹீலிங் கலை ஓர் விஞ்ஞான விளக்கம்

முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்

மதம் மாந்திரிகம் மருத்துவம் - Matham Maanthireegam Maruthuvam

இரத்தம், இரத்தக்கூறுகள் & மருத்துவம் - Raththam, Raththakkoorugal & Maruththuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

சித்த ரகசியம் - Siddha Ragasiyam

பிசியோதெரபி - Physiotherapy

டீன் - ஏஜ் பிரச்னைகள் - Teen-Age Prachnaigal

ஆஹா, யோகா! - Aaha. Yoga

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

குழந்தைகளுக்கான முதலுதவி - Kuzhaindhagalukkana Mudhaludhavi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91