சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்)

சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்)

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ஆ.இரா. வேங்கடாசலபதி, தே. வீரராகவன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230393
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெயில் நீர் கதீட்ரல் (இறவாக் குறிப்புகளின் சரீரம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குலக்கல்வித் திட்டம் என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது, இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒலித்த குரல்கள் எவை, பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் எவ்வாறு இத்திட்டம் கைவிடப்பட்டது என்பதை எல்லாம் ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில், விறுவிறுப்பான நடையில் இந்நூல் ஆராய்கிறது. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியின் பின்புலத்தை விளக்கிப் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார். நவீன தமிழகத்தின் சமூக-அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

  • இந்த நூல் சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்), ஆ.இரா. வேங்கடாசலபதி, தே. வீரராகவன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்), ஆ.இரா. வேங்கடாசலபதி, தே. வீரராகவன், , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,ஆ.இரா. வேங்கடாசலபதி, தே. வீரராகவன் ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நான் கண்ட பெரியவர்கள்

வீழ்வதற்கல்ல வாழ்க்கை பாகம் 3

தமிழ் அழகியல்

தொல்காப்பியம் ஓர் மீபனுவல்

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும்

நவசெவ்வியல் பொருளியல்

சொல் பண்பாட்டு அடையாளம்

திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனை

ஆன்மிக தரிசனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழைக்காலமும் குயிலோசையும் - Mazhaikaalamum Kuyilosaiyum (Essays)

நான் லலிதா பேசுகிறேன்

வெட்டுக்கிளிப் பெண்

ஒளிரும் பச்சைக் கண்கள்

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை

சொற்கள் உறங்கும் நூலகம்

திராவிடச் சான்று எல்லிஸூம் திராவிட மொழிகளும்

நாக மண்டலம்

ஈ தனது பெயரை மறந்துபோனது - E Thanadhu Peyarai Maranthuponadhu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91