வெயில் நீர்

வெயில் நீர்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி (P. Karunakaramurthy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093273
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வேலூர்ப் புரட்சி 1806 சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். அவர்கள் தோற்றத்திலும் குணநலன்களிலும் மாறுபட்டவர்கள். அரசியல் - சமூக ஒழுங்குகளிலிருந்து தனிமைப்பட்டும் முரண்பட்டும் விலகியவர்கள்.

    காசி, ஜெனிபர், நீலக்கண்களைக் கொண்ட பாலசிங்கம் என்று கதைகளில் திரண்டு நிற்கும் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக்குவது இந்தத் தனித்தன்மையான குணநலன்களும் மாறுபாடுகளும்தான். வெகுஜனப் போக்குகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒழுங்குகளுக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றவர்களாக எழுத்தில் அக்கதாபாத்திரங்கள் உருப்பெறுகின்றனர். வெவ்வேறு நிலப்பகுதிகளைக் கண்டடைந்து புனைவுமொழியில் அமரத்துவமான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கிறார் பொ. கருணாகரமூர்த்தி.

    தனித்துவமான மனிதர்களின் வாழ்வில் அரசியல் பண்பாட்டு விழுமியங்கள் நிகழ்த்தும் அழுத்தங்களும் அதிலிருந்து துண்டுபட்டு விடுபடும் தருணங்களும் எனச் சிலநேர ஆசுவாசங்களைக் கையளிக்கிறது பொ.க.வின் கதை உலகம். இக்கதைகள் கொடுப்புக்குள் நகைப்பை உண்டாக்கினாலும் அவை தரும் அதிர்வுகள் எளிதில் வெளிவரமுடியாத உணர்வைத் தருகின்றன.

  • இந்த நூல் வெயில் நீர், பொ. கருணாகரமூர்த்தி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெயில் நீர், பொ. கருணாகரமூர்த்தி, P. Karunakaramurthy, KuruNovel, குறுநாவல் , P. Karunakaramurthy KuruNovel,பொ. கருணாகரமூர்த்தி குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy P. Karunakaramurthy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பொ. கருணாகரமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனந்தியின் டயறி - Aanandhiyin Diary

ஒரு பாய்மரப் பறவை

பெர்லின் இரவுகள் - Perlin Iravukal

பெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


பப்பு - Kai Kanigal

பெண்ணரசிகள் சாதித்த பெண்களின் சாதனை சரித்திரம் - Pennarasigal

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள்

முக்கண்ணில் மெய்கனவு - Mukkanile Meikanavu

பொம்மி - Pommi

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - V)

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

ரிங்கிட்

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

மிசா - Misa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அயோத்திதாசர் சிந்தை மொழி

நித்தியவல்லியின் கடனக்கழிப்பு

ராமாயணம் எத்தனை ராமாயணம்

நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

குவண்டனமோ கவிதைகள் கைதிகளின் குரல்

ஒட்டகச்சிவிங்கியின் மொழி

புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Puthumaipithan Katturaigal (Essays)

கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91