Buy Tamil Pothu books online » Page - 21

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1617181920212223242526அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சாதனை படைக்கும் சிந்தனைகள்

Tamil book சாதனை படைக்கும் சிந்தனைகள்

வாழ்க்கையில் எத்தனை அடிகள் விழுந்தாலும் எழுந்து நிற்போம் என்ற நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது.ஒரு பாம்பை அடிப்பதற்குப் பலர் கைகளில் கம்புகள் இருக்கலாம். எத்தனைபேர் அடித்தாலும் அடிகள் படாமல் வளைநுத் நெளிந்து புற்றில் நுழைந்துவிடும் தன்மை பாம்புக்கு உள்ளது. உடல் அழிந்து போகலாம். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை, நினைவுங்கள்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: இலயோலா தன்னாட்சிக் கல்லூரி (Loyola Autonomous College)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

செல்லுக்குள் செல்வோம்

Tamil book செல்லுக்குள் செல்வோம்

உடலுக்குள் வசிக்கும் உறுப்புகளை, கதாபாத்திரங்களாய் வடிவமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர். ரத்த அணுக்களின் வகைப்பாடுகளும், அதன் செயல் திறனையும் கொண்டு ஒரு நாடகத்தையே உருவாக்கிக் காட்டுகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் உயிரியல் பரிமாற்ற யுத்தம் நடைபெற்றுக்கொண்டுருக்கிறது. அது எல்லா உயிர்களுக்கும் கூட [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள், தகவல்கள், நோய்கள்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: ஆ. குமாரவேல் (A. Kumaravel )
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கவிதை வளர்த்த மணிக்கொடி - Kavithai Valartha Manikodi

Tamil book Kavithai Valartha Manikodi

தமிழ் இலக்கியத் துறையைப் பொறுத்த அளவில் மணிக்கொடியின் சாதனைகள் அதிகம். நாவல் தவிர உள்ள அனைத்து நவீன வடிவங்களுக்கும் மணிக்கொடியின் ஏடுகள் சோதனைக் களமாக விளங்கின. மணிக்கொடிக்கு வெகுமுன்பே தோற்றம் கண்ட சிறுகதைத் துறை தமிழ் மரபிற்கேற்ற ஒரு வடிவத்தை மணிக்கொடி [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: பேரா.க. உமாமகேஸ்வரி (Pera.K. Umamageswari )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

Tamil book Palsuvai Seithigal 1000

நமது உடல் மண்டலத்தில் என்னென்ன உறுப்புகள் என்ன? அளவு எவ்வெவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பெற்ற தாயிடத்திலோ தந்தையிடத்திலோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் மருத்துவர்களாக இருந்தால்தான் முடியும். நமது உடலைப்பற்றி நமக்கும் தெரியாது. நம்மைப் பெற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் மருத்துவர்கள் [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal

Tamil book Niraivaaga Valungal

இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது. பதினாறு செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பிறரை வாழ்த்துவதைப் போல் உள்ளங்களின் உள்ளே பதினாறு அத்தியாயங்களைப் பதிக்க நிறைவான கருத்துக்களைக் கூறி இந்நூல் [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: Dr. சிவசூரியன் I.A.S. (Dr. Sivasuriyan I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாரதியின் பன்முகப் பார்வை - Bharathiyin Panmuga Parvai

Tamil book Bharathiyin Panmuga Parvai

பாரதி, காலத்தை வென்ற கவிக்குயில், மங்கிக் கிடந்த தமிழிற்கு மறுமலர்ச்சி தந்து உலகமெல்லாம் தமிழ் முழக்கம் செய்யத் தமிழரை ஊக்கியவர். விடுதலை முரசு கொட்டி வெற்றிக் கொடி ஏற்றியவர். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்' எனச் சிறுமை பல [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, பாரதியின் பன்முகப் பார்வை, தலைவர்கள்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: சி.எஸ். விசாலாட்சி (C.S. Visalakshi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எது அறிவு? எது அறிவீனம்? - Ethu Arivu?Ethu Ariveenam?

Tamil book Ethu Arivu?Ethu Ariveenam?

வேதாந்தம் பற்றிய பொது அபிப்ராயம் என்ன வென்றால், அது வாழ்வின் அன்றாட விஷயங்களையும் தேவைகளையும் 
குறிப்பிடாமல்  கடவுள், ஆன்மா போன்ற தத்துவங்களைக் கூறுகிறது. அதனால் வேதாந்தம் இளைஞர்களுக்கு அல்ல என்றும், வயது முதிர்ந்த -வலு இழந்த கிழங்கட்டைகளுக்கு என்றும்  பரவலாக இருக்கிறது. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: ம. கோபிநாதன் (M. Gopinathan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum

Tamil book Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum

நாம் நாள்தோறும் சந்திக்கின்ற அல்லது கேள்விப்படுகின்ற கணிப்பொறி தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களை பற்றி ஓர் ஒளிய விளக்கமும் அதை தடுப்பதும் மற்றும் தற்காத்துக் கொள்வதும் பற்றியுமான ஓர் ஒளிய தமிழ் நூல் இது.

[மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: சரண்சுந்தரம் (Saran Sundaram)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R

Tamil book Makkal Aasaan M.G.R

"மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர்" என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட  எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், எம்.ஜி. ஆர்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

Tsunami - Tsunami

Tamil book Tsunami

26 December 2004 was an unforgettable day for the coastal areas of India, Indonesia, Thailand and Sri Lanka. The Indian Ocean turned monstrous that morning. Giant waves struck these coasts, [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: ராதா சம்பத் (Radha Sampath)
பதிப்பகம்: Prodigy English
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1617181920212223242526அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91