ரேக்கி ரகசியங்கள் - Reiki Secrets

Reiki Secrets - ரேக்கி ரகசியங்கள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ப்ரீத்தி புஷ் (Preethi Push)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 221
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொங்கு வேளாளர் வரலாற்றின் திருப்புமுனை ரேக்கி கிராண்ட் மாஸ்டர் (சுய போதினி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரெய்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம். REI என்றால் பிரபஞ்சம் என்று பொருள். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். பிரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை. 1. நிலம் - உடல், 2. நீர் - இரத்தம், 3. காற்று - உயிர்(பிராணவாயு), 4. நெருப்பு - சூடு (உடலின் மிதமான வெப்பம்), 5. ஆகாயம் - விந்து. R - Rinse or clean - தூய்மைப் படுத்துதல்; ரேக்கி கற்றவர்கள், தான் ரேக்கி கலையைப் பயன்படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும். E - Energize or Activate - சக்தியூட்டுதல்: உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும் மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி.

  • This book Reiki Secrets is written by Preethi Push and published by Sri Indu Publications.
    இந்த நூல் ரேக்கி ரகசியங்கள், ப்ரீத்தி புஷ் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Reiki Secrets, ரேக்கி ரகசியங்கள், ப்ரீத்தி புஷ், Preethi Push, Maruthuvam, மருத்துவம் , Preethi Push Maruthuvam,ப்ரீத்தி புஷ் மருத்துவம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Preethi Push books, buy Sri Indu Publications books online, buy Reiki Secrets tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


கண் காது மூக்கு தொண்டை பாதுகாப்பும் மருத்துவமும்

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

உணவோடு உரையாடு

கோடைக் கால நோய்களும் சிகிச்சை முறைகளும்

உங்களுக்கு நீங்களே வைத்தியர்

உடல் பருமன் குறைய எதை உண்பது? எதைத் தவிர்ப்பது?

பதார்த்த குணபாட களஞ்சியம் (மூலிகை மருத்துவ சரக்குகளின் விரிவான விளக்கம்)

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

வியத்தகு வீட்டு வைத்தியம்

இறை வழி மருத்துவம் - Irai Vazhi Maruthuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய சரிதை - Saththiya Sodhanai

தீர்வுகள்

வண்ண மருத்துவம் என்கிற சூரிய சிகிச்சை - Vanna Maruththuvam Engira Suriya Sigichchai

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - Iyarkai Unave Noi Theerkkum Marundhu

குறிஞ்சி மலர் - Kurinji Malar

ரேஸ் லாட்டரி யோகம் எண் கணித ஜோதிட முறைப்படி அமைந்தது

சுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave Oven Samaiyal

மனையடி சாஸ்திரம் - Manaiyadi Saasthiram

சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

இளமைக்கும் அழகுக்கும் ஏற்ற உணவுகள் - Ilamaikkum Azhagukkum yaetra Unavugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91