பாரதியின் பன்முகப் பார்வை - Bharathiyin Panmuga Parvai

Bharathiyin Panmuga Parvai - பாரதியின் பன்முகப் பார்வை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சி.எஸ். விசாலாட்சி (C.S. Visalakshi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177358734
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, பாரதியின் பன்முகப் பார்வை, தலைவர்கள்
பிஞ்சுகள் நல்லதோர் வீணை செய்தே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதி, காலத்தை வென்ற கவிக்குயில், மங்கிக் கிடந்த தமிழிற்கு மறுமலர்ச்சி தந்து உலகமெல்லாம் தமிழ் முழக்கம் செய்யத் தமிழரை ஊக்கியவர். விடுதலை முரசு கொட்டி வெற்றிக் கொடி ஏற்றியவர். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்' எனச் சிறுமை பல கண்டு பொங்கியெழுந்தவர். நாட்டு விடுதலையே தமது உயிர் மூச்சு என வாழ்ந்த மாமனிதர். வாழ்வியல் சிந்தனையாளர், சீரிய கவிஞர், இதழாளர், சிறந்த கட்டுரையாளர் எனும் பன்மூகம் கொண்ட மகாகவி பாரதியின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்திருந்தாலும், எண்ணற்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் பன்முகப் பார்வை குறித்துத் தேசியக் கருத்தரங்கு நிகழ்த்தி அதில் இடம்பெற்ற கட்டுரைகளை நூலாகவெளியிட. எமது கல்லூரியின் தமிழ்த்துறை எடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சி, பாரதியின் பன்முகச் சிறப்பினை, மாணவச் செல்வங்களுக்கும். ஆசிரியப் பெருமக்களுக்கும், பிறருக்கும் நிறைவாகத் தரும் என்பது உறுதி. - சகோ. பாத்திமா முதல்வர். பாத்திமா கல்லூரி, மதுரை.

  • This book Bharathiyin Panmuga Parvai is written by C.S. Visalakshi and published by Paavai Publications.
    இந்த நூல் பாரதியின் பன்முகப் பார்வை, சி.எஸ். விசாலாட்சி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathiyin Panmuga Parvai, பாரதியின் பன்முகப் பார்வை, சி.எஸ். விசாலாட்சி, C.S. Visalakshi, Pothu, பொது , C.S. Visalakshi Pothu,சி.எஸ். விசாலாட்சி பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy C.S. Visalakshi books, buy Paavai Publications books online, buy Bharathiyin Panmuga Parvai tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழில் சமூக நாவல்கள்

திருமண வைபவங்கள் காரணங்களும் விளக்கங்களும்

பூமியின் கதை

வேதாந்தமும் நவீன அறிவியலும் - Vedanthamum Naveena Ariviyalum

Bharathi as a poet - A Study of the Achievements of Bharathi As A Poet

கண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal

சுவாமி பிரேமானந்தர் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

டாக்டர் இல்லாத ஊரில்...

உலக சாதனைப் படைத்த விளையாட்டு வீராங்கனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சினிமா சிற்பிகள் - Cinema Sirpigal

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal

தமிழ் இலக்கியம் இலக்கணம் வரலாறு முதல் தொகுதி

பொன்னி நதி பார்க்கணுமே

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

விளம்பரக்கலை

தாமஸ் ஆல்வா எடிசன் - Thomas Alwa Edison

பெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal

கால வெள்ளம் - Kaala Vellam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91