பாரம்பரியம் மிக்க பூங்கொடி நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களின் வழிகாட்டுதலோடு 1994-ம் ஆண்டு கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam) தொடங்கபட்டது.
You can buy Tamil books from Karpagam Puthakalayam (கற்பகம் புத்தகாலயம்). கற்பகம் புத்தகாலயம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Karpagam Puthakalayam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
தமிழருவி மணியன் சிறுகதைகள் |
| சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .நோக்கத்திலோ அல்லது சூழ்நிலையி லோ இருக்க வேண்டும். அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்ந்திடச் சொல்கிறேன் |
| வாழ்வில் பிடிப்பிழந்து விரக்தியின் இருளில் மூழ்கிக்
கிடப்போர்க்கு வெளிச்சத்தையும், நாளை என்னாகுமோ என்னும் கலக்கத்தில்
தடுமாறிக் கொண்டிருப்போர்க்கு நம்பிக்கை என்னும் ஊன்றுகோலையும் தந்து
வாழ்வின் மகத்துவங்களை எல்லாம் மந்திரம் போல் மனதில் பதிய வைத்து, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் (கெட்டி அட்டை) - Hardbind |
| தமிழருவி மணியன் ஒரு வழிப்போக்கனாக இருந்தால், பிரச்சினை இருந்திருக்காது. ஆனால், அவர் காந்தி காட்டிய, காமராஜர் நடந்த ஒரே வழியில் நடப்பதால்தான் இத்தனை சிரமங்களைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழருவி மணியனின் நோக்கம்.
யோக்கியவான்கள் அனைவரையும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திரைப்பாடல்களில் உலா வரும் நிலா |
| தமிழ் திரையிசையில் நிலவைப் பற்றிய பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். நிலவை மையமாக வைத்து படைக்கப்பட்ட 18 பாடல்களின் இனிமை எடுத்து காட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் காதலே பிரதானமாக இடம் பிடித்துள்ளது. பாடல் வரிகளை முழுமையாக தந்து, பதங்கள் பிரித்து, அதற்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai |
| ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம்.
ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதினாறு கவனகர் (சோடச அவதானி).
மனத்தைக் கணினி போல் பயன்படுத்தி ஒவ்வொரு செய்திக்கும் தனத்தனிக்கோப்புகளை உருவாக்குவது எப்படி? [ மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal - Saivam |
| 2010 ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்குத் துவங்கியது இவரது சாதனை. 24 மணி, 30 நிமிடம், 12 விநாடிகள் மொத்தம் 617 சமையல் செய்முறைகள், செய்த உணவுப் பதார்த்தங்களின் எடை 199 [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சடங்கான சடங்குகள் - Sadangaana Sadangugal |
| சடங்குகள் வேறு சடங்காகச் செய்வது வேறு. நம் முன்னோர்கள் செய்தவற்றைப் பிறழாமல் பின்பற்றி செய்வது சடங்கு. செய்கின்ற எந்தச் செயலையும் விழிப்புணர்வின்றிச் செய்வது சடங்காகச் செய்வது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |