Buy Sixth Sense Publications(சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்) books online » Page - 19

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1112131415161718192021அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

Tamil book Thaambathyam Inaippu Pinaippu

நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ என்ற கட்டுரைக்கு டாக்டரேட்டும் பெற்றவர். ‘மனோதத்துவ சிகிச்சை’ பாடத்தில் டிப்ளமோ(1963) பெற்றவர். 1970&ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் வேலூரிலுள்ள [மேலும் படிக்க...]
வகை: இல்லறம்(Illaram)
எழுத்தாளர்: டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் (Dr. P.M. Mathew Vellore)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2009
விலை : ரூ.250
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

Tamil book Chinnanjiru Chinnajiru Ragasiyame

பிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுரேந்தர்நாத் (G. R. Surendarnath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

Tamil book Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர்.

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து முறை பெற்றவர்.

ஊடகத் துறையில் சமூகப் பணியாற்றியமைக்கான கௌரவ [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கோபிநாத் (Gopinath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2017
விலை : ரூ.77
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

Tamil book Kalpana Chawala

பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி, தடைகளைத் தகர்த்து உயர அவர்களை ஊக்குவிக்க இந்த நூல் உதவும். கல்பனா சாவ்லாவின் சாதனைக் கதையைப் படித்தால் சாதனைக் கயிற்றைப் பிடித்துக் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2013
விலை : ரூ.140
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பகத் சிங்

Tamil book பகத் சிங்

[மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year :
விலை : ரூ.188
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நெப்போலியன்

Tamil book நெப்போலியன்

மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year :
விலை : ரூ.499
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

செங்கிஸ்கான்

Tamil book செங்கிஸ்கான்

குளிர் வாட்டி எடுக்கும் மங்கோலிய சமவெளி, ஆசியா கண்டத்தில் உள்ளது. அங்கு தான், மங்கோலியப் பேரரசனாக உயர்ந்த, செங்கிஸ்கான் என்ற டெமுஜின் பிறந்து வளர்ந்தான். டெமுஜின் என்றால், 'எக்கு இரும்பு' என்று பொருள்.

தந்தை யெசுகாய்; மங்கோலியப் பழங்குடி இன தலைவராக [மேலும் படிக்க...]

வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year :
விலை : ரூ.266
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நரேந்திர மோடி

Tamil book நரேந்திர மோடி

[மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.பி. சொக்கலிங்கம் (S.P. Chockalingam)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year :
விலை : ரூ.199
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மண்ட பத்தரம்

Tamil book மண்ட பத்தரம்

விஜய் டிவி 'நீயா நானா' புகழ் கோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய [மேலும் படிக்க...]
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: ச. கோபிநாத் (S. Gopinath )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year :
விலை : ரூ.77
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

Tamil book Agam , Puram , Anthappuram

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2014
விலை : ரூ.1666
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1112131415161718192021அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91