சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

Chandrayaan - சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சி. சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933826
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விழா மாலைப் போதில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலம் தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினால், பதில்களுக்கு மாறாக மேலும் புதிய கேள்விகளே முளைக்கின்றன. பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய, சீன கலாசாரங்களைக் கடந்து, இன்று இந்திய ஒப்பனையுடன் "சந்திரயான்" என்று அவதாரம் எடுத்திருக்கிறது.

    சந்திரயான் இந்தியாவின் முதல் நிலவு ஆராய்ச்சித் திட்டம். சுதந்தர இந்தியாவின் 110 கோடி மக்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு பூமியிலிருந்து கிளம்பி சந்திரனை அடைந்த மாபெரும் திட்டம். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய முதல் திட்டம். சந்திரயான் நிலவைச் சுற்றத் தொடங்கிய அந்தத் தருணம், இந்தியர்கள் அனைவரும் நிஜமாகவே பெருமையுடன் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள வைத்த தருணம். அந்தத் தொழில்நுட்ப மாயாஜாலத்தின் ஆதியோடந்தமான குறுக்குவெட்டுச் சித்திரம்

  • This book Chandrayaan is written by C.Saravanakarthikeyan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை, சி. சரவணகார்த்திகேயன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chandrayaan, சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை, சி. சரவணகார்த்திகேயன், C.Saravanakarthikeyan, Ilakiyam, இலக்கியம் , C.Saravanakarthikeyan Ilakiyam,சி. சரவணகார்த்திகேயன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy C.Saravanakarthikeyan books, buy Kizhakku Pathippagam books online, buy Chandrayaan tamil book.

ஆசிரியரின் (சி. சரவணகார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐ லவ் யூ மிஷ்கின்

மக்களின் அபின்

பெருங்களிறு

மீயழகி

கிட்டத்தட்ட கடவுள்

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

மியாவ்

ஜோல்னா பை

96 தனிப்பெருங்காதல்

பரத்தை கூற்று

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

திருவாசகம் மூலமும் உரையும்

கூவி அழைக்குது காகம் - பிஞ்சு பாகம் 4

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 2) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 2

அருளாளர் நூல் வரிசை.1 இராமானுஜர்

சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகர் உரை

குறுந்தொகை - Kurunthogai

கம்பராமாயணம் சுந்தரகாண்டம்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை (தொகுதி . 9)

நெஞ்சையள்ளும் சீறா (இரண்டாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

மாலதி - Malathi

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

திருப்பிப் போடு - Thiruppi Podu!

வரலாறு தரும் பாடம்

வியாபார வியூகங்கள்

முதல் நாடகம் - Muthal Naadagam: Naadagangal

நாலந்தா

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91