கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

Kalpana Chawala - கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577034
Pages : 160
பதிப்பு : 5
Published Year : 2013
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் இது எப்படி இருக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி, தடைகளைத் தகர்த்து உயர அவர்களை ஊக்குவிக்க இந்த நூல் உதவும். கல்பனா சாவ்லாவின் சாதனைக் கதையைப் படித்தால் சாதனைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே மேலே ஏறி வானத்தைத் தொடும் தெளிவு ஆண், பெண் இருவருக்குமே பிறக்கும். உங்கள் இந்த லட்சியத்திற்குக் குறுக்கே சூரியனே வழி மறித்து நின்றாலும் அதையே சுட்டு விடும் பலமும் தைரியமும் உங்களிடம் பிறக்கும்.அமெரிக்காவிலுள்ள அத்தனை கோடிக் குடிமக்களிலிருந்து விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே சாதிக்கக் கூடியதைச் சாதித்துக் காட்டியவர்.தந்தை சாவ்லாவின் போர்க் குணத்தைத் தானும் பெற்றவர். பெண் குழந்தையென்று அடக்கி வைக்கப்படாமல் தட்டிக் கொடுத்துத் தாயாரினால் வளர்க்கப்பட்டவர். இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் கேலியாகப் பார்த்த நேரத்தில் தன் தகுதியால் விண்ணுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. மண்ணிலிருந்து விண்ணிற்கு... விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்)

  • This book Kalpana Chawala is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை, ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalpana Chawala, கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை, ம. லெனின், Ma. Lenin, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ma. Lenin Valkkai Varalaru,ம. லெனின் வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Kalpana Chawala tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை - Readers Digest Uruvaana Kathai

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நீதிக்கட்சியின் சிற்பி டாக்டர் டி.எம். நாயர்

சுப. அண்ணாமலை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சுதந்திரச் சுடர் பாரதியார் - Suthanthira Sudar Bharathiyar

ஏவுகணை மனிதன் (அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்)

தாய் மண்ணே வணக்கம் - Thaimannea Vanakkam

லாலா லஜபதி ராய் - Vettrinayagan Thoni

டி.எம். நாயரின் இருபெரும் முழக்கங்கள் (ஆரியர் - திராவிடர் போராட்ட அரசியல் வரலாற்றின் முழக்கம்)

சுப்பிரமணிய சிவா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மக்களால் நான் மக்களுக்காக நான் அம்மா (புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா)

தலைவர்கள் காட்டிய வழி - Thalaivargal Kaattiya vazhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

மந்திரச் சாவி

காவியத் தலைவர் காமராஜர்

ராக் ஃபெல்லர் - Rock Feller

டிசம்பர் சீசன் (தர்மா யுத்தம் அதிகாரம் இரண்டு)

இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள் - Neengale Ungalukku Oliyaga Irungal

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

உலகின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் 1000 கேள்வி பதில்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91