அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

Agam , Puram , Anthappuram - அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067022
Pages : 1032
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.1666
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் தமிழில் சைபர் சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா? இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு சமஸ்தானத்துக்குப் பின்னும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் தகவல்களை, நுணுக்கமான விஷயங்களை அழகாக ஒரு கதைபோலச் சொல்லிச் செல்கிறது - அகம், புறம், அந்தப்புரம். கோமான்களின் வாழ்க்கை, ஆடம்பரக் கோமாளிகளின் வாழ்க்கையை மட்டும் அலங்காரத்துடன் சொல்லாமல், காலத்துக்கும் குருதி சிந்தி உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையையும் அதற்குரிய அவலத்துடன் பதிவு செய்திருப்பது இந்தப் புத்தகத்துக்குரிய சிறப்பு. அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்துக்குள்ளும் மட்டுமே சுற்றிவராமல், அதைத்தாண்டி வெளியில் பல அரிய வரலாறுகளையும், காலனியாதிக்க இந்தியா குறித்த சரித்திரத்தையும் ஒருங்கே சேர்த்துச் சொல்லும் இந்தப் புத்தகம், நிச்சயம் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இத்தனைப் பெரிய புத்தகமா, இதைப் படித்து முடிக்க இயலுமா என்ற மலைப்பு முதலில் தோன்றலாம். ஆனால், படிக்க ஆரம்பித்த பின், எந்தவொரு இடத்திலும் சலிப்போ, அலுப்போ தோன்றாமல், ஆசிரியரின் எழுத்துகள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன. நவரச அனுபவங்களைத் தருகின்றன. எழுதும் விதத்தில் எழுதினால் சரித்திரத்தைவிட சுவாரசியமான விஷயம் எதுவுமே கிடையாது என்பதை இந்நூல் பறைசாற்றுகிறது. புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவருமே தங்கள் சேகரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களில் இந்த நூலும் ஒன்று. ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர்களது படைப்பில் மாஸ்டர் பீஸ் உண்டு. எழுத்தாளர் முகில் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களில், ‘அகம், புறம், அந்தப்புரம்’தான் அவருடைய மாஸ்டர் பீஸ்.

  • This book Agam , Puram , Anthappuram is written by Mugil and published by Sixth Sense Publications.
    இந்த நூல் அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு, முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agam , Puram , Anthappuram, அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு, முகில், Mugil , Varalaru, வரலாறு , Mugil Varalaru,முகில் வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy Agam , Puram , Anthappuram tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0

அழகிய அத்துமீறல்

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

திறந்திடு சீஸேம்

லொள் காப்பியம் - Lol Kappiyam

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

திறந்திடு சீஸேம்

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


30 பிரபல ஜாதகர்களின் அமைப்புப்படி லக்ன பாவ விளக்கங்கள் - 30 Prabala Jaadhagargalin Amaippupadi Lagna Bhava Vilakkangal

காவிய நோக்கில் இயேசு காவியம்

‌மே தின வரலாறு

வான் கா - Van Gogh

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

பாரபாஸ் (நோபல் பரிசு பெற்ற நாவல்)

காஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham

இந்தியாவின் வரலாறு பாகம் 2

மதுரை சுல்தான்கள் - Madurai Sulthangal

மூவேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

இது உங்க டைரியா பாருங்க - Idhu Unga Diarya Paarunga

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும்

You and Me

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

அன்னை தெரசா

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

ஆரோக்கிய உணவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91