செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789388006002
Pages : 232
பதிப்பு : 2
Published Year :
விலை : ரூ.266
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெப்போலியன் கிளியோபாட்ரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குளிர் வாட்டி எடுக்கும் மங்கோலிய சமவெளி, ஆசியா கண்டத்தில் உள்ளது. அங்கு தான், மங்கோலியப் பேரரசனாக உயர்ந்த, செங்கிஸ்கான் என்ற டெமுஜின் பிறந்து வளர்ந்தான். டெமுஜின் என்றால், 'எக்கு இரும்பு' என்று பொருள்.

    தந்தை யெசுகாய்; மங்கோலியப் பழங்குடி இன தலைவராக இருந்தார். காட்டிலும், மேட்டிலும் இளமைப் பருவத்தைக் கழித்த செங்கிஸ்கான், பெரிய குதிரைகளில் சவாரி செய்வான்; வேட்டையாடுவான்.

    ஒன்பதாவது வயதில், மற்றொரு பழங்குடி இனத்தவருடன் தங்கி, பயிற்சி பெற்றான். அப்போது, தன் தந்தையை, எதிரிகள் விஷம் வைத்து கொன்றதை அறிந்து, கடும் கோபத்துடன் திரும்பி வந்தான்.

    தந்தை வகித்த தலைவர் பதவியை ஏற்க நினைத்த அவனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதே இனத்தைச் சேர்ந்த, மற்றொருவன் தலைவர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

    தப்பிய டெமுஜின் குடும்பத்தினர், காட்டில் மறைந்து வாழ்ந்தனர். குளிரிலும், குடும்பத்தினரைத் தேடி கண்டுபிடித்தான்; தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க திட்டமிட்டான்.

    தனக்கு ஆதரவாக, பழங்குடி மக்களை ஒருங்கிணைத்தான்; மற்றொரு பழங்குடி இனப் பெண்ணை திருமணம் செய்து, அந்த குழுவுடன் கூட்டணி அமைத்தான்.

    அவன் துணிச்சல் கண்டு, ஆதரவாளர்கள் பெருகினர். படை பலத்தை பெருக்கியவுடன், எதிரிப் படையை, இரக்கமின்றி சிதைத்தான்; எதிரிகளை வெட்டி வீசி, வெற்றி வாகை சூடினான்.

    அப்போது மங்கோலியர், பல குழுக்களாக பிரிந்து, தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை இணைத்து, ஆட்சி செய்தான். இதனால், 'செங்கிஸ்கான்' என்ற பெயரை அவனுக்கு பழங்குடியினர் சூட்டினர். அதற்கு, 'அனைவரையும் ஆள்பவன்' என்பது பொருள்.

    படையை நிர்வகிப்பதில், புது உத்திகளைக் கையாண்டான். படையை தலா, 1,000 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, 'குரான்' என்று பெயரிட்டான். புகையை உருவாக்கி, சமிக்ஞை கொடுப்பது, கொடியசைப்பு, முரசுச் சத்தம் போன்றவற்றால், தகவல் பரிமாறும் யுத்திகளை போரில் பின்பற்றினான்.

  • இந்த நூல் செங்கிஸ்கான், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செங்கிஸ்கான், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.L.V.Moorthy Valkkai Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy S.L.V.Moorthy books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

ஜேம்ஸ் வாட் - James Watt

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

பொசிஷனிங் - Positioning

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மூதறிஞர் ராஜாஜி

தற்காப்பு கலையின் தேவன் புரூஸ்லீ

மறக்க முடியாத மனிதர்கள் - Marakka mudiyatha manitharkal

மேரி க்யூரி - Marie Curie

அன்னை - Annai

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

தாமஸ் ஆல்வா எடிசன்

Subashchandra Bose

Sri Basaveshwara

பாரதியார் - Bharathiyar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

கடைசிச் சொல்

மதுரை அரசியல்

இந்த விநாடி

அதே வினாடி - Athe Vinaadi

உணவு சரித்திரம் பாகம் - 3

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் - Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal

பொசிஷனிங் - Positioning

வரலாறு படைத்த வரலாறு - Varalaaru Padaitha Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91