கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789388734097
Pages : 304
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.366
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செங்கிஸ்கான் நரேந்திர மோடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சர்வ வல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மை நாயகர்கள் ஜுலியஸ் ஸீஸரையும், மார்க் ஆன்ட்டனியையும் தன் சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம் காலமாகத் தொடரும் இந்தப் பொதுஜன பிம்பத்தை ஆதாரபூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார். அவர் நிலைநிறுத்தும் கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் புலமை, கணிதம், வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், ரசவாதம் ஆகிய துறைகளில் தேர்ச்சி, நாடாளும் நிர்வாகத் திறமை, படை நடத்தும் ஆளுமை எனச் சகலாவல்லவர். துணிச்சலின் அவதாரம். தன்மானம்பாதிக்கப்பட்டவேளையில்தயங்காமல்மரணத்தைத்தழுவியஇரும்புப்பெண்மணி. ஜூலியஸ்ஸீஸர், நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான்எனஎஸ். எல். வி. மூர்த்தி உருவாக்கியிருக்கும் சரித்திர நாயகர்கள் வரலாற்று வரிசையில் ஐந்தாம் படைப்பு. குதிரைப் பாய்ச்சல்நடை. வரிக்குவரி சுவாரஸ்யம்."

  • இந்த நூல் கிளியோபாட்ரா, எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிளியோபாட்ரா, எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.L.V.Moorthy Valkkai Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy S.L.V.Moorthy books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

ஜப்பான் - Japan

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

வால்மார்ட் - Wal- Mart

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் . நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

மகாத்மா காந்தி (150 வது ஆண்டு சிறப்பு வெளியீடு)

என் கதை - En Kathai

அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மது நபி

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

ஆப்பிள், நிலா, நியூட்டன்

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale

அக்பர் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்

சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

உயிரோடு புதைக்கப்பட்டவன் - Uyirodu Pudhaikkappattavan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதே வினாடி - Athe Vinaadi

கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு - K.Balachandar( Velai Drama Cinema )37 Vayadhu Varaiyilana Vazhkai Varalaaru

கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்) - Kanavugalin Vilakkam (Sigment Proid)

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

கனவுக் கன்னிகள் - Kanavu Kannigal

போதி தர்மர் - Bodhi Dharmar

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91