Buy Tamil Varalatru Novel books online » Page - 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ராணி நீலவல்லி

Tamil book ராணி நீலவல்லி

சோழ மன்னன் வளவன் கிள்ளியின் படைத் தலைவன் பெருவழுதி சேர மன்னன் செங்குட்டுவனோடு சேர்ந்து கடம்பர், யவன்ரோடு போரிட்டு வென்ற கதை இங்கே விரிகிறது! [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கயல் பரதவன் (Kayal Bharathavan)
பதிப்பகம்: சக்திமலர் பப்ளிகேஷன்ஸ் (Sakthimalar Publications)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)

Tamil book Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)

அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்டுவது அதைத்தான்.

வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

Tamil book Ponniyen Selvan - Part V

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Ponniyen Selvan
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.425 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4

Tamil book Ponniyen Selvan - 4

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சீன பல்லவன் (இரண்டு பாகங்கள்)

Tamil book சீன பல்லவன் (இரண்டு பாகங்கள்)

[மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2022
விலை : ரூ.980
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ரேவா

Tamil book ரேவா

கஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களிலேயே அதிகபட்ச ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நல்லாட்சி புரிந்தவன் ‘பல்லவ மன்னன்’ என அழைக்கப்பட்ட இரண்டாம் நந்திவர்மன். அரசுக்கட்டிலுக்கு போட்டியாக சித்ரமாயன் இருக்கிறான்.

வரலாற்றில் சித்ரமாயனைக் குறிப்பிடும் பொழுது பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனின் புதல்வன் ஒரு சிறுவன் என [மேலும் படிக்க...]

வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: அனுராஜ் (Anuraj)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2020
விலை : ரூ.480
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

Tamil book பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

[மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.1200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நாகபல்லவன் (பாகம் - 1 & 2)

Tamil book நாகபல்லவன் (பாகம் - 1 & 2)

[மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2021
விலை : ரூ.1100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இந்திர தனுசு

Tamil book இந்திர தனுசு

கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் பாண்டிய அரசு எழுச்சி பெற்று போசளர்களையும், காகதீயர்களையும் விரட்டி தமிழகத்தில் மீண்டும் தமிழ் மன்னன் ஆட்சியை மலரச் செய்தது.

பாண்டிய மன்னன் ஜடாவர்மசுந்தர பாண்டியனும், அவன் சகோதரர்களும் நெல்லூர் வரை சென்று விஜயாபிசேகம் செய்து [மேலும் படிக்க...]

வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: விஷ்வக்ஸேனன் (Vishvaksenan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2019
விலை : ரூ.340
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாண்டி நாட்டு பைங்கிளிகள் - Paandi Naattu Paingiligal

Tamil book Paandi Naattu Paingiligal

முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. இளம் தென்றல் காவேரி நதி வழியாக மென் குளிருடன் மதுரை நகர் முழுவதும் வலம் வந்து எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. ஆனால் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியோ பஞ்சணையில் உறக்கம் வராமல் தவிப்புடன் புரண்டு [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: பா. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: யாழினி பதிப்பகம் (Yazini Pathippagam)
Year : 2014
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91