ரேவா

ரேவா

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: அனுராஜ் (Anuraj)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 460
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.480
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிரத்யுக்‌ஷா சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களிலேயே அதிகபட்ச ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நல்லாட்சி புரிந்தவன் ‘பல்லவ மன்னன்’ என அழைக்கப்பட்ட இரண்டாம் நந்திவர்மன். அரசுக்கட்டிலுக்கு போட்டியாக சித்ரமாயன் இருக்கிறான்.

    வரலாற்றில் சித்ரமாயனைக் குறிப்பிடும் பொழுது பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனின் புதல்வன் ஒரு சிறுவன் என பதிவிட்டுள்ளார். ஒரு சிறுவனை அரசுக் கட்டிலில் ஏற்க மறுத்து மற்றோர் சிறுவனை ஏன் காம்போஜ நாட்டிலிருந்து தருவிக்க பல்லவ அரசு பிரதானிகள் முயற்சிக்க வேண்டும் ? ஏனிந்த முரண்பாடு ? இதற்கான காரணம் வரலாற்றில் தெளிவாக இல்லை! அவைகளுக்கெல்லாம் இக்கதையில் நியாயம் சேர்க்க முற்பட்டிருக்கிறேன்.

    நந்திவர்மனது வாழ்வில் நடந்தேறிய பல நிகழ்வுகளை மையமாகக் கொண்டு கற்பனை முலாம் பூசி இந்த வரலாற்றுப் புதினம் படைக்கப்பட்டிருக்கிறது.

  • இந்த நூல் ரேவா, அனுராஜ் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரேவா, அனுராஜ், Anuraj, Varalatru Novel, வரலாற்று நாவல் , Anuraj Varalatru Novel,அனுராஜ் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Anuraj books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அனுராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாக்கு மூலம் அன்பே உனக்காக

சேரநாட்டு நங்கை

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்)

அரசு கட்டில்

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்

குந்தியின் கதை (நாவல் வடிவில்)

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

நயனவல்லியின் காதல்

பல்லவர் வரலாறு

கேரளாந்தகன் இராஜராஜன்

மதனகாமராஜன் கதை - Madhana Kamarajan Kadhai

ராய சிம்மன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி - Ellisin Thirukural Vilakka Kaiyeluthu Prathi

பிடி சாம்பல்

கண்ணாடியின் கதை

விடியலைத் தேடி - Vidiyalai Thedi

பெண்மையைப் போற்றும் பாரதி

காமத்துப்பால் காதல் குறப்பாக்கள் - Kaamathupaal Kadhal Kurapaakkal

பழுவேட்டரையர்கள்

கன்னிப் போர்

கலைஞரின் சிறுகதைகள் மீள்வாசிப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91