சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு) - Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu)

Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu) - சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு)

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: R. செல்வராஜ் கண்ணன் (R. Selvaraj Kannan )
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீட்டுக்கடன் வேண்டுமா? நமக்கு உதவும் சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. பண பலம், படை பலம், அரசியல் பலம் கொண்டு அப்பாவி மக்களைக் காப்பதற்காகத்தான் சட்டங்கள் உள்ளன. ஆனால், நிறைய பேருக்கு சட்டத்தை அணுகுவதற்கு தெரிவதில்லை.   சட்டம் நமக்கு செய்திருக்கும் காப்புகளைப் பற்றிஅறிவதில்லை. சொத்து தொடர்பான அடிப்படைச் சட்டங்களை அறிந்து கொள்ள இந்த நூல் நல்ல வழியைக் காட்டும்.    * தாய்பத்திரம் என்பது  சொத்து பரிமாற்றத்தில் அவசியமா? * தாய்பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? * பட்டா இல்லாத நிலத்தை வாங்கலாமா? * உயிலை திருத்தவோ மாற்றவோ முடியுமா? * பத்திரப்பதிவை மட்டும் நம்பி சொத்து வாங்கலாமா? * இரண்டாவது மனைவியின் வாரிசுகளிடம் இருந்து வீடு வாங்கலாமா? * இளவல் (மைனர்) சொத்தை வாங்குவது சரியா? * பினாமியில் சொத்து வாங்கினால் என்ன பிரச்சனை வரும்? * சொத்து வாங்கும் முன் பத்திரிகைகளில் அறிவிப்பு தர வேண்டுமா? * இரண்டாவது மனைவியின் வாரிசுகளிடம் இருந்து வீடு வாங்கலாமா? போன்ற உங்கள் மனதில் இருக்கும் பல கேள்விகளுக்கும் இந்நூலில் தீர்வுகள் உண்டு.

  • This book Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu) is written by R. Selvaraj Kannan and published by Prompt Publication.
    இந்த நூல் சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு), R. செல்வராஜ் கண்ணன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu), சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு), R. செல்வராஜ் கண்ணன், R. Selvaraj Kannan , Sattam, சட்டம் , R. Selvaraj Kannan Sattam,R. செல்வராஜ் கண்ணன் சட்டம்,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy R. Selvaraj Kannan books, buy Prompt Publication books online, buy Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu) tamil book.

ஆசிரியரின் (R. செல்வராஜ் கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நமக்கு உதவும் சட்டங்கள் - Namakku Uthavum Sattangal

ஃபிளாட் பில்டர் பிரச்சினைகள் - Plot Filter Prachanaigal

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


IPC பல்வகை குற்றங்களும் அதற்கான தண்டனைகளும்

குற்றவியல் சிறு சட்டங்கள் தொகுப்பு கையேடு

சட்டப் புத்தகம்

அகவிலைப்படி நேற்று இன்று நாளை III, IV, & V pay commission Fitment Tables

Tamil Nadu Police Hand Book - தமிழ்நாடு போலீஸ் ஹேண்ட் புக்

உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறை விதிகள்

குழந்தைகளுக்கான சட்டங்கள்

தடையாணைகள் பெறுவது எப்படி?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2

தமிழ்நாடு காவல் சட்டங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவில் சூபர்வைசர் கையேடு

இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு

வெதரிங் கோர்ஸ் அமைத்தலும் முறைகளும் - Weathering Course Amaithalum Muraigalum

நமக்கு உதவும் சட்டங்கள் - Namakku Uthavum Sattangal

A to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்

சொத்துக்கள் வாங்கும் முன்

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

கட்டுமான மேலாண்மை

பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்)

கட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91