நமக்கு உதவும் சட்டங்கள் - Namakku Uthavum Sattangal

Namakku Uthavum Sattangal - நமக்கு உதவும் சட்டங்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: R. செல்வராஜ் கண்ணன் (R. Selvaraj Kannan )
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு) ஃபிளாட் பில்டர் பிரச்சினைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு என்பது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது.  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடுகளையும், சொத்துக் களையும் வாங்கக்கூடிய மக்கள், சட்ட வழிமுறைகளைஅறிந்து கொள்வதில் ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள். அடிப்படை சட்ட விதிகளைதெரிந்து கொள்ளக் கூட நாம் முயலாததற்கு என்ன காரணம் எனில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சட்டம் பற்றிய எவ்வித பாடங்களையும் ஒருதுளிகூட நாம் படிப்பதில்லை என்பதுதான்.  இதுபோன்ற குறைகளை தீர்ப்பதற்குத்தான் எளிய தமிழில் அவ்வப்போது சட்ட நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘நமக்கு உதவும் சட்டங்கள்’ என்ற இந்நூலில் பட்டாவின் முக்கியத்துவம், தாய்ப்பத்திரம் தொலைந்துபோனால் என்ன செய்வது? உயிலை எழுதும் முறைகள், சிக்கல்கள், வீடு,மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியதும் செய்ய வேண்டியது என்ன? குடும்ப ஏற்பாடு, பெண்களுக்கான சொத்துரிமை, பாகப்பிரிவினை அடிப்படை விஷயங்கள் போன்ற சிவில் சட்ட நுணுக்கங்கள் எளிய முறையில் உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சிவில் வழக்கின் இன்னொரு முக்கிய அம்சமான வீட்டு வாடகை சட்டத்தின் அடிப்படைக் கூறுகளும் இந்நூலில் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

  • This book Namakku Uthavum Sattangal is written by R. Selvaraj Kannan and published by Prompt Publication.
    இந்த நூல் நமக்கு உதவும் சட்டங்கள், R. செல்வராஜ் கண்ணன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Namakku Uthavum Sattangal, நமக்கு உதவும் சட்டங்கள், R. செல்வராஜ் கண்ணன், R. Selvaraj Kannan , Sattam, சட்டம் , R. Selvaraj Kannan Sattam,R. செல்வராஜ் கண்ணன் சட்டம்,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy R. Selvaraj Kannan books, buy Prompt Publication books online, buy Namakku Uthavum Sattangal tamil book.

ஆசிரியரின் (R. செல்வராஜ் கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு) - Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu)

ஃபிளாட் பில்டர் பிரச்சினைகள் - Plot Filter Prachanaigal

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை)

உரிமையியல் நீதிமன்ற மாதிரிப்படிவங்கள் (Filing Procedure And Practice in Civil Courts)

தமிழ்நாடு பதிவுச் சட்டம் விதிகள் மற்றும் பிற சட்டங்களின் வகையங்கள்

Tamil Nadu Pension Rules 1978

தமிழ்நாடு தகவல் ஆணையம் விசாரணை முடிவுகள் 2009

பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும் - Panchayathu Sattangalum Vattara Ooratchi Thalaivargalukkaana Nirvaga Nadaimurai Vilakka Kurippugalum

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

மகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் - Ooratchi Ondriya Nirvaagam

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

வளம் தரும் வாஸ்து

A to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்

அஸ்திவாரம் அமைக்கும்போது

கம்பி வளைப்போர் கையேடு

எலெக்ட்ரீஷியன் கையேடு

கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

பெயின்ட் அடிப்பதற்கு முன்..

மின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்

வீடு கட்டிட மர வேலைகள் - Veedu Katida Mara Velaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91