பாண்டி நாட்டு பைங்கிளிகள் - Paandi Naattu Paingiligal

Paandi Naattu Paingiligal - பாண்டி நாட்டு பைங்கிளிகள்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: பா. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: யாழினி பதிப்பகம் (Yazini Pathippagam)
ISBN : 9788192882970
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செம்மொழிச் சிலம்பு (புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1) தூமணி மாடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. இளம் தென்றல் காவேரி நதி வழியாக மென் குளிருடன் மதுரை நகர் முழுவதும் வலம் வந்து எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. ஆனால் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியோ பஞ்சணையில் உறக்கம் வராமல் தவிப்புடன் புரண்டு கொண்டிருந்தாள். அவளது பட்டு மேனி முழுவதும் தக தக என்று கனல் போன்று எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் மனம் அலை பாய்ந்து நிலை கொள்ளாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

    துயில் கொள்ள முற்பட்ட அந்த மயில் நடையாளுக்கு தனது தவிப்புக்குக் காரணம் தன் மனதில் எற்பட்டிருந்த மையலே என்று புரியவே செய்தது. ஆனால் என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தாள். அவளது மனம் சென்ற சில நாட்களில் நடந்த இனிய நிகழ்ச்சிகளை அசை போட்டு அந்த நினைவுகளில் பெருமூச்சுடன் பயணம் செய்யத் தொடங்கியது.

    பாண்டிய நாட்டு மன்னன் சுந்தர பாண்டியனின் ஒரே மகள் நந்தினி தேவி. அவளது எழில் காணும் எவரையும் கவர்ந்து விடும் கொள்ளை அழகுடன் திகழ்ந்தாள். அவளது பருவச் செழிப்புகளும் வளைவு நெளிவுகளும். வனப்புடன் திளங்கிய மேனியும் காண்பவரை மயக்கிவிடும்.

  • This book Paandi Naattu Paingiligal is written by P. Mohan and published by Yazini Pathippagam.
    இந்த நூல் பாண்டி நாட்டு பைங்கிளிகள், பா. மோகன் அவர்களால் எழுதி யாழினி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paandi Naattu Paingiligal, பாண்டி நாட்டு பைங்கிளிகள், பா. மோகன், P. Mohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , P. Mohan Varalatru Novel,பா. மோகன் வரலாற்று நாவல்,யாழினி பதிப்பகம், Yazini Pathippagam, buy P. Mohan books, buy Yazini Pathippagam books online, buy Paandi Naattu Paingiligal tamil book.

ஆசிரியரின் (பா. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலவாய் வல்லபன்

கங்கை கொண்டான் காதலி - Gangai Kondaan Kadhali

குலசேகர ராஜா

கங்கை கொண்டான் காதலி

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

சோழத்தாண்டவம்

தூமணி மாடம் - Thoomani Maadam

தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


கடம்பவனத்துக் குயில் - Kadambavanathu Kuyil

பழுவேட்டரையர்கள்

மதனவேகனின் காதல் - கதைக்கடல்

கன்னிப் போர்

கம்ப இராமாயணம் (ஏழு தொகுதிகள்)

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

தில்லையழகி

உதயசந்திரன் - Udhayachandiran

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4

பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இப்படிக்கு அன்புடன் மனசு - Ippadikku Anbudan Manasu

மாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7) - Maanthoppu Maragatham (Sirukathai Part 7)

பாச்சா - Batsha

கங்காபுரிக் காவலன் (பாகம் 1, 2 இணைந்தது) - Gangapuri Kavalan (Part 1,2 Inaindhadhu)

மதுரை மகுடம் - Madurai Magudam

தேரும் போரும் (பாண்டியநாட்டு போர்க்குடியினர் வரலாறும் பண்பாடும்) - Therum Porum (Pandiyanaatu Poarkudiyinar Varalaarum Panpaadum)

இராஜாதித்தன் சபதம் - Rajajithan Sabatham

வல்லத்து இளவரசி - Vallathu Ilavarasi

தொண்டை நாடும் வைணவமும் - Thondai Naadum Vainavamum

கோவூர் கூனன் - Kovur Koonan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91