அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வெ. இறையன்பு (V.Iraianbu)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184468717
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: chennai book fair 2018
மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள் உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாணவச் செல்வங்களுக்கு வெ.இறையன்பு எழுதியிருக்கும் 30 கடிதங்களின் தொகுப்பே இந்நூல். ‘மடல்’ என்றே இக்கடிதங்களைக் குறிப்பிட்டு, ஓர் அடையாளத்தைப் பதிவுசெய்கிறார். ‘இவை அறிவுரையில்லை; உன்னை உயர்த்திக்கொள்ள உனக்கு உதவும் எனது எளிய ஆலோசனை’ என்கிற அடையாளம்தான் அது. பாடப் புத்தகங்களுக்குள் தங்கள் எதிர்காலத்தைத் தோண்டி எடுக்கும் புதையல் வேட்டைக்காரர்களாகக் கல்விக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்நாட் களில், இப்புத்தகத்தின் தேவை அதிகம். மாணவனைப் பார்த்து ‘தோழனே... உன் பெற்றோருக்கும் உண்மையாய் இரு. அதுவே சிறந்த ஒழுக்கம். அதுவே மேன்மை தரும் தூய்மை. அது உன்னை எப்போதும் மகிழ்ச்சி வளையத்துக்கு மையமாக வைத்திருக்கும்’ என்று ஒரு மடலில் எழுதிச் செல்கிறார். ‘பூக்களைப் பறிக்காமல் நேசி, பட்டாம்பூச்சிகளைப் பிடிக்காமல் ரசி. விண்ணில் பறவைகள் பறந்து செல்வதை அமைதியாகப் பார். கொக்கு கள் எப்போதும் ஒரே வடிவத்தில் இடம்பெயர்வதைப் பார். பல அரிய காட்சிகளை வாழ்வின் அழுத்தத்தின் காரணமாக நாம் தொலைத்துவிடுகிறோம்’ என்று மாணவர் உள்ளத்தில் மெல்லுணர்வு தீபத்தை ஏற்றுகிறார்.

  • இந்த நூல் அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, V.Iraianbu, Suya Munnetram, சுய முன்னேற்றம் , V.Iraianbu Suya Munnetram,வெ. இறையன்பு சுய முன்னேற்றம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy V.Iraianbu books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செம்மணி வளையல்

பிஸ்மில்லா கான்

பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்

ஜூலியஸ் சீசர் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

உயிரியல் மேதை எட்வர்ட் ஜென்னர்

ஏதென்ஸ் நகரத்து டிமோன் பிரவு (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

ராய சிம்மன்

இசை மேதை தான்சேன்

பச்சை நரம்பு

ஆசிரியரின் (வெ. இறையன்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிக்கனம்

உன்னை அறிந்தால் - Unnai Arinthal

மனத்தில் உறுதி வேண்டும்

தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை)

நின்னினும் நல்லன்

திருமண பந்தம்

மனிதன் மாறிவிட்டான்

நின்னினும் நல்லன்

பொறுமை

ரகசியம்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Seven Angels

பெரியார் களஞ்சியம் தொகுதி - 5 - பெண்ணுரிமை (1) - Periyar Kalanjiam Thokudhi - 5 - Pennurimai (1)

மனித உள்ளம்

உச்சம் தொட - Utcham Thoda

தடைகள் வெளியே இல்லை

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

சிந்தியுங்கள் சிறப்படையுங்கள்

சிந்தனை முயற்சி வெற்றி - Sinthanai- Muyarchi- Vetri

இருள் விலகும் ஒளி பிறக்கும் - Irul Vilagum, Oli Pirakkum

வழிகாட்டும் ஒளி விளக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனிக்கும் இல்லறம்

ஒரு தோப்புக் குயிலாக - Oru Thoppu Kuyilaaga

சதுரங்கக் குதிரை - Sadhuranga Kudhirai

மணவாழ்வின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும்

பேக்கரி வகைகள்

பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள் - Pazhamozhi Vazhangum palthurai Sindhanaigal

ஜாதகமும் கைரேகையும் - Jaadhagamum Kairegaiyum

வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் தொழிற்சாலைகள்

வீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம்

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Magan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91