| |
புத்தம் புது மலரே |
| கோபம், பிடிவாதம். பயணத் இபிர் கபம், இவற்றின் மொத்த உருவமாய் நவராகரீக இனம்தொழிலதிபாம் நாயகன் ப்ரேம் ரெக்க். குறும்பும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செந்தூரச் சொந்தம் - Senthura Sontham |
| எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் பிடுக்கும் போதும் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. 'மனுஷர் எவ்வளவு விஷயங்களைத்தான் மனதில் வைத்திருக்கிறார்!' என [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
அவளுக்கென்று ஒரு மனம் - Avalukkeanru Oru Manam |
| இங்க தாங்க நம்ப கதையோட நாயகிய அறிமுகப் படுத்த போறேன். அமைதியான பசுமையான அந்த இடத்தில் அழகாக இருந்தது அந்த வீடு. பழங்கால கட்டிடக்கலையோடு இக்கால கட்டிடக் கலையும் இணைந்து இருந்தது. மார்கழி மாதம் அதன் குளிரோடு அந்த வைகறை பொழுதும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உயிரில் உறைந்த நேசம் - Uyiril Uraintha Neasam |
| இனிமையான இசையில் இளகிய மனதை இறுகச் செய்து விட்டு தன்னை அணைத்து படுத்திருந்த மகளின் நித்திரை கலையாமல் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்த ஹம்ஷவர்தினியின் கண்கள் தன்னுடைய நகலை கண்டு பெருமிதத்தில் மலர்ந்த அடுத்த நொடியே தலையை குலுக்கிக்கொண்டு அந்த அறையுடன் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கன்னத்து முத்தமொன்று - Kannaththu Muththamonru |
| கன்னத்து முத்தமொன்று காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று பாரதி சொன்ன அந்தக் கன்னத்து முத்தம் இதை வைத்து நான் எழுதிய. மிகவும் அழுத்தம் இல்லாத அதிக வருத்தம் கண்ணீர் இல்லாத மென்மையான மென்மையான காதல் கதைதான் இது...அதனோடு சேர்ந்து [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இரவில் உதித்த சூரியன் - Iravil Uthiththa Sooriyan |
| இன்று இரவு இயற்கைக்கு ஏன் கோபம் ? இயற்கையின் அந்தக் கொடூரத் தாண்டவத்தில் பூமித்தாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். சுழற்றி அடிக்கும் சூறாவளிக் காற்று; கொட்டிக் கவிழ்க்கும் மழை; இருளைக் கிழித்துச் செல்லும் மின்னல்; உலக உருண்டையையே அதன் பாதையிலிருந்து உருட்டித் தள்ளுவது [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ப்ரியசகி - Piriyasagi |
| திவ்யபாரதியின் முதல் நாவலை தருவதிலே மகிழ்ச்சி அடைகிறோம். அற்புதமான கற்பனையுடன் அனைவரும் விரும்பும் விதத்திலே அற்புதமாக எழுதி யுள்ளார் திவ்யபாரதி. பயனுள்ள கருத்துக்கள் படிப்பவர் பயனடைவர். படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளது இந்தக் கதை. உங்களின் வரவேற்பைப் பொருத்துத்தான் இந்த ஆசிரியையின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |