அவளுக்கென்று ஒரு மனம் - Avalukkeanru Oru Manam

Avalukkeanru Oru Manam - அவளுக்கென்று ஒரு மனம்

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: அனிதா சங்கர் (Anitha sankar)
பதிப்பகம்: புவனேஸ்வரி பதிப்பகம் (Arivalayam)
ISBN :
Pages : 380
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள் உயிரில் உறைந்த நேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இங்க தாங்க நம்ப கதையோட நாயகிய அறிமுகப் படுத்த போறேன். அமைதியான பசுமையான அந்த இடத்தில் அழகாக இருந்தது அந்த வீடு. பழங்கால கட்டிடக்கலையோடு இக்கால கட்டிடக் கலையும் இணைந்து இருந்தது. மார்கழி மாதம் அதன் குளிரோடு அந்த வைகறை பொழுதும் விடிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் மாடியில் உள்ள அந்த அறையின் முன்பு காபியுடன் நின்று கொண்டிருந்தார் அனன்யா வின் தாய். "ஏய்.. கதவ திறடி..” என்று அந்தக் கதவை தட்டிக் கொண்டிருந்தார் அனன்யாவின் தாய். ''அய்யோ.. இந்த அம்மா வேற மிட்நைட்ல எழுப்புறாங்க, கவி.. ஏய்.. அந்த கதவை திறடி...” என்று அருகில் கையை தடவிப் பார்த்த அனன்யா. கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தாள். குளியலறை யில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க கவி குளிக்கிறாள் என்று புரிந்துகொண்டவள், எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கு அவளது அன்னை காபி ட்ரேயுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவள் நடுவுல கொஞ்சம் பக்கம் விஜய்சேதுபதி மாதிரி "அப்ப.... யாருடா இந்த பொண்ணு..’" என்று தன் தாயைப் பார்த்துக் கூறி னாள்.

  • This book Avalukkeanru Oru Manam is written by Anitha sankar and published by Arivalayam.
    இந்த நூல் அவளுக்கென்று ஒரு மனம், அனிதா சங்கர் அவர்களால் எழுதி புவனேஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avalukkeanru Oru Manam, அவளுக்கென்று ஒரு மனம், அனிதா சங்கர், Anitha sankar, Samuga Novel, சமூக நாவல் , Anitha sankar Samuga Novel,அனிதா சங்கர் சமூக நாவல்,புவனேஸ்வரி பதிப்பகம், Arivalayam, buy Anitha sankar books, buy Arivalayam books online, buy Avalukkeanru Oru Manam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காணும் யாவிலும் நீயே பாகம் 2

கூழாங்கற்கள் பாடுகின்றன

பாதையில் பூக்கள்

நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே)

பிரமாண விசாரம் (அறிவு பெறும் வழிகள் பற்றிய ஆய்வு)

வெட்டாட்டம்

இதயமே இதயமே - Ithayame Ithayame

பாரதி உள்ளம்

உன்னாலே…உன்னாலே…

டார்வினும் ஒருவரி நாவலும்

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


வெள்ளை ரோஜா கறுப்புப் பூனை

யானோ நின்னை மறக்கிலேன்

தியாக பூமி - Thyagaboomi

காதல் நிலவே!

சோலை மலரே

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam

ஆத்தங்கரை மரமே...!

தேவதை அவளோ... தேடல்கள் சுகமோ... - Thevathai avaloo....thedalkal sugamoo....

மன மோஹனா

கடமையும் கடைவிழியும் - Kadamaiyum Kadaivizhiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முந்தானைச் சிறைகள்

மான்விழியாள்

கன்னத்து முத்தமொன்று - Kannaththu Muththamonru

வீதியெல்லாம் பூப்பந்தல்

உறங்காத பூக்கள்

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் - Uruthea Ullam Neakizhluthea Nenjsam

பாரதியின் நைட்டிங்கேல் - Bharathiyin Nightingale

தாய் வீடு

காற்றோடு சில காலடிச் சுவடுகள் - Kattrodu Sila Kaladi Suvadugal

குறுக்குப் பாதை - Kurukku Pathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91