உயிரில் உறைந்த நேசம் - Uyiril Uraintha Neasam

Uyiril Uraintha Neasam - உயிரில் உறைந்த நேசம்

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: தீபிகா ( Deepika)
பதிப்பகம்: அறிவாலயம் (Arivalayam)
ISBN :
Pages : 252
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
அவளுக்கென்று ஒரு மனம் இரு மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனிமையான இசையில் இளகிய மனதை இறுகச் செய்து விட்டு தன்னை அணைத்து படுத்திருந்த மகளின் நித்திரை கலையாமல் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்த ஹம்ஷவர்தினியின் கண்கள் தன்னுடைய நகலை கண்டு பெருமிதத்தில் மலர்ந்த அடுத்த நொடியே தலையை குலுக்கிக்கொண்டு அந்த அறையுடன் கூடிய குளியலறையில் நுழைந்து கொண்டாள். காலைக் கடன்களை முடித்து கருநாகம் போன்ற கூந்தலை அள்ளி முடித்து கொண்டு கிச்சனுக்குள் புகுந்து தனக்கும் மகளுக்கும் அன்றைய நாளை நகர்த்திட தேவையான சக்தியை (சாப்பாட்டுக்குத் தான் இந்த வர்ணனை) மளமளவென்று தயாரிக்க தொடங்கினாள். மகளுக்கு பிடித்த ஆலூ பராத்தாவும், தயிர் பச்சடியும் செய்து விட்டு தனக்கு எண்ணெய் இல்லாத ரொட்டி, பருப்பு செய்து முடிக்கும் பொழுது, மம்மா! குட் மார்னிங் என்ற கொஞ்சும் குரலுடன் வந்த ஆஷிர்யா தனது அம்மாவின் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்ட நொடி "ஐ லவ் யூ" என்று தாவி அணைத்திருந்தாள்.

  • This book Uyiril Uraintha Neasam is written by Deepika and published by Arivalayam.
    இந்த நூல் உயிரில் உறைந்த நேசம், தீபிகா அவர்களால் எழுதி அறிவாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyiril Uraintha Neasam, உயிரில் உறைந்த நேசம், தீபிகா, Deepika, Samuga Novel, சமூக நாவல் , Deepika Samuga Novel,தீபிகா சமூக நாவல்,அறிவாலயம், Arivalayam, buy Deepika books, buy Arivalayam books online, buy Uyiril Uraintha Neasam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாசக பர்வம்

பிளேட்டோவின் அரசியல்

காதல் வள்ளுவன்

இதோ இதோ என் பல்லவி! - Itho Itho en pallavi!

உன் காதலால் உயிர் கொடு! - Un kaathalaal uyir kodu!

கல்லூரி மாணவர்களுக்குக் கலாம்

நெற்காட்டு ராஜகுமாரி

தீராக்கடல்

செகாவ் வாழ்கிறார்

ஆத்தங்கரை மரமே...!

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


பாரதி கண்ணம்மா - Baarathi Kannammaa

உருகியதே என் உள்ளம்! - Urukiyathe en ullam!

ஆகாயம் இங்கே பூமேகம் எங்கே?

காந்திமதியின் கணவன் - Gandhimathiyin Kanavan

முதல் பார்வையிலே என்னை - Muthal Paarvaiyilea Ennai

நிலவும் மலரும் பாடுது!

இன்னுயிராவாய் என்னுயிரே

அத்தை மகனே என் அத்தானே! - Aththai Maganea En Aththaanea!

புது வெள்ளை மழை!

ஒளி வெள்ளம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எந்தன் மனம் உன்னை சுற்றுதே...!

ஆச்சரியமூட்டும் தந்திரக் கதைகள்

வண்ணத்துப் பூச்சிக்கு வழிவிடு

பார்த்த முதல் நாளே

உங்கள் வெற்றி உங்கள் கைகளில்

நம்ருதாவின் நாள்

இனிக்கும் கணக்கு

தெய்வக் குரல் - Theivak Kural

போகப் போகத் தெரியும்

சிறகுகள் வீசி - Sirakukal Veec

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91