இரு மலர்கள் - Iru Malarkal

Iru Malarkal - இரு மலர்கள்

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: யாழ் சத்யா (Yazh sathya)
பதிப்பகம்: புவனேஸ்வரி பதிப்பகம் (Arivalayam)
ISBN :
Pages : 396
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
உயிரில் உறைந்த நேசம் கன்னத்து முத்தமொன்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்து சமுத்திரத்தின் நித்திலமாம் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான், எனது சில பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்களை, எனது கற்பனையையும் இணைத்து ஒரு கதையாகத் தர முயன்றிருக்கிறேன். இரு சகோதரிகளின் பள்ளிக் காலத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சுனாமிகளிலிருந்து எவ்வாறு வெளிவந்து வாழ்க்கையை வென்றெடுக்கிறார்கள் என்பதைச் சொல்லிச் செல்கிறது. உண்மைக் காதலுக்கு என்றும் வெற்றியே! கதை என்பதால் ஏதாவது குறைகள் இருப்பின் மன்னித்து, அதை எனக்கு அறியப்படுத்தினால் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள பேருதவியாக இருக்கும். என்னை இந்த எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் நிதனிபிரபுவுக்கு இக்கதையை சமர்ப்பிக்கிறேன்

  • This book Iru Malarkal is written by Yazh sathya and published by Arivalayam.
    இந்த நூல் இரு மலர்கள், யாழ் சத்யா அவர்களால் எழுதி புவனேஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iru Malarkal, இரு மலர்கள், யாழ் சத்யா, Yazh sathya, Samuga Novel, சமூக நாவல் , Yazh sathya Samuga Novel,யாழ் சத்யா சமூக நாவல்,புவனேஸ்வரி பதிப்பகம், Arivalayam, buy Yazh sathya books, buy Arivalayam books online, buy Iru Malarkal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சென்னை கோயில்கள்

உயிரில் உறைந்த நேசம் - Uyiril Uraintha Neasam

பிரமாண விசாரம் (அறிவு பெறும் வழிகள் பற்றிய ஆய்வு)

உப பாண்டவம்

அந்தக் காலம் மலையேறிப்போனது

நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)

இரும்பிலே ஒரு இதயம்! - Irumpilea oru ithayam!

ஆத்தங்கரை மரமே...!

பிறைசூடும் வானங்கள்

ஸ்பீக்கர் பூக்கள்

ஆசிரியரின் (யாழ் சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


மூவரை வென்றான் - Moovarai Vendraan

ராதை மனதில்

விழி எழுதா மொழி

அதிரும் உதிரம்!

காதல் தோட்டா - Kaadhal Thottaa

செய்யாத மாதவம் நீயே

யாரடி நீ மோகினி

தொட தொட மலர்ந்ததென்ன பூவே!

எல்லாம் பொய்

இது உங்களுடைய கதை அல்ல

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறுக்குப் பாதை - Kurukku Pathai

தீட்சண்யா - Theetchanya

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் - Uruthea Ullam Neakizhluthea Nenjsam

மான்விழியாள்

முந்தானைச் சிறைகள்

தாய் வீடு

காற்றோடு சில காலடிச் சுவடுகள் - Kattrodu Sila Kaladi Suvadugal

வீதியெல்லாம் பூப்பந்தல்

அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்

அவளுக்கென்று ஒரு மனம் - Avalukkeanru Oru Manam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91